tag:blogger.com,1999:blog-1967810169460134879.post8403297185946905959..comments2023-07-06T21:19:08.152+05:30Comments on திவ்யா ஹரி: ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..திவ்யாஹரிhttp://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1967810169460134879.post-49812061841301467982010-01-26T21:45:51.411+05:302010-01-26T21:45:51.411+05:30நன்றி jailani..நன்றி jailani..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-65245718583000203372010-01-26T17:32:04.339+05:302010-01-26T17:32:04.339+05:30சென்சார் போர்டில் சரிபாதி பெண்கள் வரும்வரையில் எல்...சென்சார் போர்டில் சரிபாதி பெண்கள் வரும்வரையில் எல்லா படங்களுமே ஏறக்குறையில் 18+ தான்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-67353384911274493742010-01-26T12:12:27.539+05:302010-01-26T12:12:27.539+05:30நன்றி சின்ன அம்மிணி..நன்றி சின்ன அம்மிணி..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-71273703360780314642010-01-25T04:10:21.923+05:302010-01-25T04:10:21.923+05:30அந்த ரெண்டாவது பாதில எல்லாருக்கும் ஒரே ரத்தவெறி. ந...அந்த ரெண்டாவது பாதில எல்லாருக்கும் ஒரே ரத்தவெறி. நானும் கிட்டத்தட்ட உங்களை மாதிரித்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-6052096729230883872010-01-23T19:38:56.200+05:302010-01-23T19:38:56.200+05:30வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..
நன்றி romeo..
ந...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்..
நன்றி romeo..
நன்றி ரிஷபன்..
நன்றி துபாய் ராஜா..
நன்றி சினிமா புலவன்..

Dhans said..
"satyam,inox,mayajaal is the right place for female audience but not for your purse."

Am from mayiladuthurai.. thank u.. Dhans..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-6944476298900535482010-01-23T17:44:31.323+05:302010-01-23T17:44:31.323+05:30ம் விமர்சணம் நன்றும் விமர்சணம் நன்றுசினிமா புலவன்https://www.blogger.com/profile/18439840958950104056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-45465305920358997172010-01-22T18:10:39.878+05:302010-01-22T18:10:39.878+05:30உங்கள் பார்வையில் தெளிவான நல்லதொரு விமர்சனம்.உங்கள் பார்வையில் தெளிவான நல்லதொரு விமர்சனம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-28934146402495524902010-01-22T08:34:22.381+05:302010-01-22T08:34:22.381+05:30you should have seen in some other theater.... fem...you should have seen in some other theater.... female audience in some theater is totally nil.

satyam,inox,mayajaal is the right place for female audience but not for your purse.

sila scene la enakkum kooda thoniyathu ithai pengal eppadi edutthupaanga endru.

nice review...DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-78218215460709025332010-01-22T06:40:54.319+05:302010-01-22T06:40:54.319+05:30சரியான கண்ணோட்டத்தில் விமர்சனம்.. ஆண்களுமே நெளிகிற...சரியான கண்ணோட்டத்தில் விமர்சனம்.. ஆண்களுமே நெளிகிற இடங்கள்..வசனங்கள்..திறமை தவறாகப் பயன்படுத்தப்படுவது சினிமாவில் மட்டுமா?!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-22342639191312135572010-01-22T01:35:10.194+05:302010-01-22T01:35:10.194+05:30நான் படம் பார்க்கும் போது நிறைய பெண்கள் இருந்தார்க...நான் படம் பார்க்கும் போது நிறைய பெண்கள் இருந்தார்கள். நான் சென்ற தியேட்டரில் சில பசங்க கத்திகொண்டே இருந்தார்கள். ஒரு வேலை அந்த பெண்களை பார்த்தோ என்னவோ !!!!Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-87519035190926793262010-01-21T21:24:35.514+05:302010-01-21T21:24:35.514+05:30வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
நன்றி அமுதா கிருஷ்...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
நன்றி அமுதா கிருஷ்ணா..
நன்றி வைதீஸ்வரன்..

வெற்றி said ..
எந்த தியேட்டர்ல படம் பார்த்தீங்க...கொஞ்சம் பெரிய தியேட்டர்ல படம் பார்த்தா இந்த மாதிரி crowd nuisance இருக்காது..family audience நிறைய பேரு வருவாங்க...

எங்க ஊர் பியர்லஸ் தான்.. பெரிய தியேட்டர் தான்.. நன்றி வெற்றி.

நன்றி anony.. விவகாரம் எதுலயும் மாட்டி விட்டுடாதிங்க..
எனக்கு கலகலப்ரியா அக்கா மாதிரி எனக்கு பேச தெரியாது..

மோகன் said..
தமிழில் வந்த செல்வ ராகவனுடைய அனைத்து படங்களுமே,18+ படங்கள்தான்.அதனால்,நீங்கள் படம் பார்க்க செல்வதற்கு முன்னாடியே கொஞ்சம் யோசித்திருந்திருக்கலாம்.

அவரின் பழைய படம் எல்லாம் இப்போ உள்ள கதை.. இது சரித்திரம் என்று சென்றேன். நன்றி மோகன்.

புலிகேசி said..
ரசிகர்கள் சில யதார்த்தன்கலையும் தவறான நோக்கிலேயே பார்ப்பதுதான் கொடுமை.....

நன்றி புலவரே.. படம் பார்க்க போனபோது அப்பாகிட்ட போய் பேசிட்டு தான் போனோம்..
சரியாக சொன்னீர்கள்.. இங்கு படம் எடுக்கப்பட்டதை விட, தவறான நோக்கத்தில் ரசிக்கப்படுவதே காரணம்.. அங்கு வெளிப்படையான விமர்சனங்கள் இல்லாது இருந்திருந்தால், எனக்கு இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-62293178650039911802010-01-21T21:00:07.134+05:302010-01-21T21:00:07.134+05:30வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
நன்றி கண்மணி..
நன்...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
நன்றி கண்மணி..
நன்றி ஸ்ரீராம்..
நன்றி சங்கவி..
நன்றி அமுத..
நன்றி ராஜேஸ்வரி..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-51447002029066944892010-01-21T18:21:34.559+05:302010-01-21T18:21:34.559+05:30அப்பா சொன்னாங்க. நீங்களும் ஹரியும் படத்துக்கு வந்த...அப்பா சொன்னாங்க. நீங்களும் ஹரியும் படத்துக்கு வந்தீங்கன்னு..ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கீங்க..சில வசனங்கள் தேவையற்றது தான். ஆனால் நம் ரசிகர்கள் சில யதார்த்தன்கலையும் தவறான நோக்கிலேயே பார்ப்பதுதான் கொடுமை.....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-49955680358248101982010-01-21T16:57:14.449+05:302010-01-21T16:57:14.449+05:30தமிழில் வந்த செல்வ ராகவனுடைய அனைத்து படங்களுமே,18+...தமிழில் வந்த செல்வ ராகவனுடைய அனைத்து படங்களுமே,18+ படங்கள்தான்.அதனால்,நீங்கள் படம் பார்க்க செல்வதற்கு முன்னாடியே கொஞ்சம் யோசித்திருந்திருக்கலாம்.Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-63886758464956794952010-01-21T16:54:14.913+05:302010-01-21T16:54:14.913+05:30// அவர்கள் கூட முகத்தை மறைத்து தான் இருந்தார்கள்.....// அவர்கள் கூட முகத்தை மறைத்து தான் இருந்தார்கள்.. நான் என்ன பண்ண..?//

அவங்க தான் நற்குடியினர். நீங்க ஏன் இது மாதிரி படத்துக்கெல்லாம் போறீங்க?

Overall, your review is good.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-7819670912828781912010-01-21T16:32:28.353+05:302010-01-21T16:32:28.353+05:30என் வேண்டுகோள்:
கருப்பு நிற பின்னணியில் பச்சை எழுத...என் வேண்டுகோள்:
கருப்பு நிற பின்னணியில் பச்சை எழுத்துகள் கண்ணை உறுத்துகிறது. வேறு வெப்சைட் ஐ பார்க்கும் போதும் சிறிது நேரம் கண்களில் உங்கள் ப்ளாக் இன் தோற்றம் தெரிகிறது. தயவு செய்து இதனை மாற்றவும்.Vaidheeswaran S.https://www.blogger.com/profile/02671185385675832145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-63568953544518173052010-01-21T16:10:29.154+05:302010-01-21T16:10:29.154+05:30எந்த தியேட்டர்ல படம் பார்த்தீங்க...கொஞ்சம் பெரிய த...எந்த தியேட்டர்ல படம் பார்த்தீங்க...கொஞ்சம் பெரிய தியேட்டர்ல படம் பார்த்தா இந்த மாதிரி crowd nuisance இருக்காது..family audience நிறைய பேரு வருவாங்க...வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-43391973383443808052010-01-21T15:50:12.369+05:302010-01-21T15:50:12.369+05:30உங்கள் கருத்து புரிகிறது திவ்யா....உங்கள் கருத்து புரிகிறது திவ்யா....Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-28990394619753111662010-01-21T15:45:57.818+05:302010-01-21T15:45:57.818+05:30விமர்சனம் படித்து விட்டு படம் போனால், நமக்கென்று ப...விமர்சனம் படித்து விட்டு படம் போனால், நமக்கென்று படம் பற்றிய ஒரு கருத்து இல்லாமல் போகுது..ஒரு த்ரில்லிங் இல்லாமலும் போய் விடுகிறது. படிக்காமல் போனால் இப்படி தர்மசங்கடத்தில் நெளிய வேண்டியுள்ளது. படமே பார்க்காமல் இருந்து விடலாம் போல. ஆங்கில படங்களை காப்பி அடித்தால் இப்படி பச்சை, பச்சையாக வசனம் இருக்க வேண்டும் என்று இயக்குநர் நினைப்பது தான் கொடுமை.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-59457547711457474762010-01-21T14:42:35.759+05:302010-01-21T14:42:35.759+05:30உங்க சினிமா விமர்ச்சனம் நல்லா இருக்குங்க... தொடர்...உங்க சினிமா விமர்ச்சனம் நல்லா இருக்குங்க... தொடர்ந்து எழுதுங்க...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-6478264811123785212010-01-21T14:30:09.762+05:302010-01-21T14:30:09.762+05:30வித்யாசமான பார்வையில் விமர்சனம். படங்கள் அடுத்த கட...வித்யாசமான பார்வையில் விமர்சனம். படங்கள் அடுத்த கட்டம் அடுத்த கட்டம் என்று போய்க் கொண்டிருக்கின்றன...இன்னும் என்னென்ன பகிரங்கமாகப் போகிறதோ..?
முன்னொரு காலத்தில் History of the world என்ற ஆங்கிலப் படம் பார்த்த போது இதே போல ஒரே ஒரு பெண் மட்டும் தியேட்டர் வந்திருந்து கஷ்டப்பட்டார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-36068985250041583552010-01-21T14:00:46.303+05:302010-01-21T14:00:46.303+05:30வித்தியாசமான விமர்சனம்.பல நல்ல ??? படங்கள் கூட திய...வித்தியாசமான விமர்சனம்.பல நல்ல ??? படங்கள் கூட தியேட்டரில் பார்க்க தயக்கம் தருது.கமர்ஷியல் கண்ணோட்டம் வருமானம் அவர்களுக்குகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-7580111890280094052010-01-21T13:58:58.937+05:302010-01-21T13:58:58.937+05:30//எங்களுக்கும் ரசனை உண்டு.. எங்களுக்கும் சரித்திரம...//எங்களுக்கும் ரசனை உண்டு.. எங்களுக்கும் சரித்திரம் தெரியும்.. தமிழ் தெரியும்.. நாங்களும் படம் பார்ப்போம்.. பல ஆண்களுக்கு புரியாத உங்கள் படம் பல பெண்களுக்கு புரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு மட்டும்னு படம் எடுக்காமல் இனி பெண்களுக்காகவும் யோசிச்சி படம் எடுங்க//

இதுவரை எந்த சினிமா இயக்குனர் பெண்கள் இரசனைக்கு என படம் எடுத்திருக்காங்க:((கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-60822844206275445782010-01-21T13:47:39.824+05:302010-01-21T13:47:39.824+05:30அண்ணா.. இது உங்களுக்கே நல்லா இருக்கா? ஒவ்வொரு பதிப...அண்ணா.. இது உங்களுக்கே நல்லா இருக்கா? ஒவ்வொரு பதிப்பு வெளியிடும் போதும் உங்க வித்தியாசமான பின்னூட்டதிற்காக காத்திருப்பேன் தான்.. இல்லை என்று சொல்லவில்லை. இவ்வளவு வித்தியாசத்தை எதிர் பார்க்கவில்லை. ஏதாவதுசொல்லிட்டு போங்க அண்ணா..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-77564820006630174282010-01-21T13:44:09.269+05:302010-01-21T13:44:09.269+05:30நன்றி பிள்ளையாண்டான்.. இது என் கருத்து.. அவ்வளவே.....நன்றி பிள்ளையாண்டான்.. இது என் கருத்து.. அவ்வளவே.. என்னதான் குடும்பத்துடன் பார்க்க பழகினாலும் நம் 4,5 வயது குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் கூச்சமின்றி பதில் சொல்ல முடிவதில்லை.திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.com