tag:blogger.com,1999:blog-1967810169460134879.post8800530868903547503..comments2023-07-06T21:19:08.152+05:30Comments on திவ்யா ஹரி: ரஜினி, கமல் இதை செய்வார்களா?..திவ்யாஹரிhttp://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1967810169460134879.post-46531804633674350302011-12-31T17:10:40.285+05:302011-12-31T17:10:40.285+05:30wish you happy new year to you and your familywish you happy new year to you and your familyபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-43236101158590289892011-09-16T17:54:07.235+05:302011-09-16T17:54:07.235+05:30how are divya?. hari eppadi irukkar. orange palath...how are divya?. hari eppadi irukkar. orange palath thol vathakk kulampu panni koduthiya?.

eppadi irunkinga?. hariyai ketathaka kooravum.

nan cinema parthu rendu varusam aakuthu?.

so no comments.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-46132578889799627862011-08-10T14:15:05.937+05:302011-08-10T14:15:05.937+05:30வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும்
உங்களுக...வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும்
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-56703383887687548832011-04-07T17:34:01.718+05:302011-04-07T17:34:01.718+05:30LONG TIME NO SEE?LONG TIME NO SEE?வெள்ளிநிலாhttps://www.blogger.com/profile/17065635411052729389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-81635216471544955092010-11-02T15:50:50.126+05:302010-11-02T15:50:50.126+05:30அதிக வேலைப்பளுவா? ப்ளாக் பக்கம் காணோம், புது போஸ்ட...அதிக வேலைப்பளுவா? ப்ளாக் பக்கம் காணோம், புது போஸ்ட் எழுதுங்க, நன்றி.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-50347725292719077332010-09-20T10:18:08.951+05:302010-09-20T10:18:08.951+05:30சரியாதான் சொல்லி இருக்கிங்கசரியாதான் சொல்லி இருக்கிங்கthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-52381285820047308892010-08-30T15:07:55.734+05:302010-08-30T15:07:55.734+05:30திவ்யா, எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாள் வரல்ல.. அதுக...திவ்யா, எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாள் வரல்ல.. அதுக்குள்ள நிறைய எழுதி இருக்கீங்க. தொடர்ந்து கலக்குங்க.kunthavaihttp://kunthavai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-90752556912909613172010-08-14T14:58:53.576+05:302010-08-14T14:58:53.576+05:30hey
nanthan firstu...கடைசில என்னையும் டயலக் பேச ...hey

nanthan firstu...கடைசில என்னையும் டயலக் பேச வச்சிட்டீங்களே. என்ன கொடுமை சார் ..super kalakitenga akka..Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-30752047849464934362010-08-03T13:07:10.733+05:302010-08-03T13:07:10.733+05:30ஏதாவது சொல்லலாமுனு வந்தேன்..
ஆனா...இப்ப பயமாயிருக்...ஏதாவது சொல்லலாமுனு வந்தேன்..
ஆனா...இப்ப பயமாயிருக்கு..

வரட்டுங்களா...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-50597593652669204462010-07-29T10:45:24.948+05:302010-07-29T10:45:24.948+05:30உள்ளேன் மேடம் , நான் ரொம்ப லேட்டோ ???
அனாலும் அந்த...உள்ளேன் மேடம் , நான் ரொம்ப லேட்டோ ???
அனாலும் அந்த சிங்கம் மேட்டர் சூப்பர்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-83069750559983763862010-07-28T16:20:16.521+05:302010-07-28T16:20:16.521+05:30apadi patha anaithum thavaru annam pola nalavana o...apadi patha anaithum thavaru annam pola nalavana ondu theyavai kazhidal nalladu

You told that bull shit

But

Some people wait a lifetime for a moment like this.
Everything changes but beauty remains
Something so tender

You can't explain
Well You may be dreaming but till You awake

Can we make this dream last forever

Nobody says

You wanna know that people will catch this when they fall

So let me suggest you this

Some people wait a lifetime for a moment like this

Some people search forever, oh yeah

So leave it as is for those

Some people wait a lifetime for a moment like this...

take your own decision teach your followers good things left others

simple...Simple sudhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-1905206646908552532010-07-26T18:06:05.771+05:302010-07-26T18:06:05.771+05:30நல்ல படங்கள் பற்றி அவர்களுக்கு என்ன கவலை.. காசு பா...நல்ல படங்கள் பற்றி அவர்களுக்கு என்ன கவலை.. காசு பார்க்கணும் என்கிற புத்தியில் கலை வியாபாரம்.. அதனால்தான் இன்று தியேட்டர்கள் தொலைந்து திருட்டு டிவிடிகளாய் விட்டது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-36410274975712214182010-07-26T15:22:09.342+05:302010-07-26T15:22:09.342+05:30நல்லா எழுதியிருக்கீங்க...தோழிநல்லா எழுதியிருக்கீங்க...தோழிS Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-16745950287427279512010-07-25T09:22:59.489+05:302010-07-25T09:22:59.489+05:30ஆபாசத்திற்க்கு முழுக்காரணம் முதுகெலும்பில்லா இயக்க...ஆபாசத்திற்க்கு முழுக்காரணம் முதுகெலும்பில்லா இயக்குனர்களே..இடுப்பைக்காட்டி ஆடும் சிம்ரனை பிதாமகனில் முழுக்க மறைத்து ஆடவிட்டார் பாலா.
பாலாஜி சக்திவேல்,
அமீர்,வ்சந்தபாலன்,சற்க்குணம்..இவர்களது படங்களில் ஆபாசம் இல்லாமல் ஜெயித்தவர்கள்..
இவர்களது பாணி திரை உலகம் பின்பற்றினால் உங்கள் கவலை தீரும்உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-82202080358159834942010-07-22T12:05:59.618+05:302010-07-22T12:05:59.618+05:30kamal's chankayan, unnaal mudium tambi, salang...kamal's chankayan, unnaal mudium tambi, salangai oli, magaa nadhiராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-13169186972154035052010-07-22T12:04:57.818+05:302010-07-22T12:04:57.818+05:30கமல்ஹாசனும் நடித்து உள்ளார் கவர்ச்சி இல்லமால் உதார...கமல்ஹாசனும் நடித்து உள்ளார் கவர்ச்சி இல்லமால் உதாரங்கள்- தேவர் மகன், நம்மவர், அன்பே சிவம், உன்னை போல் ஒருவன், Daisy

ரஜினியும்- ராகவேந்திரா, முள்ளும் மலரும், கை கொடுக்கும் kaiராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-41630095871642165712010-07-22T11:49:25.372+05:302010-07-22T11:49:25.372+05:30நல்லா எழுதியிருக்கீங்க... ஆனால் பலதரப்பட்ட ரசனைகள்...நல்லா எழுதியிருக்கீங்க... ஆனால் பலதரப்பட்ட ரசனைகள் நிறைந்த சமூகத்தில குறைந்தபட்ச லாபத்தை எதிர்நோக்கி தரத்தில் காம்பரமைஸ் செய்து வரும் படங்களை பார்க்கவும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-60905617822238064802010-07-22T08:45:08.781+05:302010-07-22T08:45:08.781+05:30திவ்யா
உங்கள் ஆதங்கம் புரிகிறது.....
அடுத்தவர்கள...திவ்யா

உங்கள் ஆதங்கம் புரிகிறது.....

அடுத்தவர்கள் படங்களில் நாயகிகள் உடை உடுத்துவதை பற்றி ரஜினியும், கமலும் எடுத்து சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்வது குழந்தை தனமான வாதம் இல்லையோ??

பஞ்ச் டயலாக் பேசி, கழுத்து பகுதியிலிருந்து அருவாள் எடுத்து, காட்டு கத்தல் கத்தி எடுக்கப்படும் படங்களிலெல்லாம் இப்போது ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் நடிப்பதில்லை என்பதே ஒரு பெரிய ஆறுதல் தானே... அவர்கள் நடிக்காமல் போனதாலேயே, அடுத்த வரிசை நடிகர்கள் அது போன்ற படங்களில் நடித்து வருகின்றனர்...

தொடர் தோல்வி தந்தாலும், தன் அடுத்த படத்திற்கு வெறும் சட்டையையும், டைட்டிலையும் மட்டும் மாற்றி நடிக்கும் பல நடிகர்கள் இங்குண்டு...

அது போன்ற படங்களை மக்கள் புறக்கணித்தால் மட்டுமே, நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவர வழிவகுக்கும்....

நல்லா எழுதியிருக்கீங்க... ஒரு சில இடங்களை தவிர....R.Gopihttp://www.jokkiri.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-13694142621853478342010-07-22T00:36:03.443+05:302010-07-22T00:36:03.443+05:30///நல்ல பகிர்வு தோழி..நன்றி//////நல்ல பகிர்வு தோழி..நன்றி///கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-32664804820173913602010-07-21T23:00:04.270+05:302010-07-21T23:00:04.270+05:30//திவ்யாஹரி says:
July 21, 2010 12:21 PM
பதிவர்களா...//திவ்யாஹரி says:
July 21, 2010 12:21 PM
பதிவர்களாகிய எங்களுக்கு உங்களால் தெரிய வந்த இந்த செய்தி போல.. மீதி உள்ள நடுத்தர மக்களுக்கும் புரிய வைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு பதிவில் குறிப்பிடுங்கள் நண்பா.. குஷ்பு பேசுறதை எதிர்க்கும் நீதிபதிகள் இதை ஏன் எதிர்க்கவில்லை.. இது பற்றி ஏதும் தெரியாமல் இருக்கிறார்களா? இல்லைதெரியாதவர்கள் போல இருக்கிறார்களா?//

திவ்யா நீங்கள் இது போன்ற விடயங்கள் பற்றி நிறையப் படித்து ஒரு புரிதலுக்கு வந்து பின்னர் அதை உங்கள் சுற்றத்தாரிடம் எடுத்துக் கூறுங்கள். அதற்கு என்ன உதவி வேண்டுமோ நான் செய்கிறேன். போபால் குறித்து நீங்கள் பதிவெழுதினால் நன்றாக இருக்கும். அதற்கான புத்தகங்களையும், விளக்கங்களையும் அடுத்த முறை ஊர் வரும் போது உங்களுக்கு கொடுக்கிறேன். புரிந்து எழுதுங்கள். அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-80018998361828147422010-07-21T19:51:34.776+05:302010-07-21T19:51:34.776+05:30வலைப்பூ நான்கையும் ஒன்றாக்கியாச்சுங்க...
http://w...வலைப்பூ நான்கையும் ஒன்றாக்கியாச்சுங்க...

http://www.vayalaan.blogspot.com'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-22557791738790406562010-07-21T11:40:25.512+05:302010-07-21T11:40:25.512+05:30திவ்யா சரியாதான் சொல்லி இருக்கிங்க...
நல்ல விமர்ச...திவ்யா சரியாதான் சொல்லி இருக்கிங்க...

நல்ல விமர்சனம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-47307857713503113492010-07-21T11:14:48.449+05:302010-07-21T11:14:48.449+05:30நீங்க சொல்றது வாஸ்தவமான ஒன்று. ஆனா அரைகுறை ஆடைகள் ...நீங்க சொல்றது வாஸ்தவமான ஒன்று. ஆனா அரைகுறை ஆடைகள் இல்லாம படம் எடுக்க இயக்குனர்கள் ரெடி. ஆனா படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் வரமாட்டாங்க. இதுதான் நிதர்சனம். நாற்பது கோடி மக்களை திருப்திபடுத்துறதுக்கு முன்னாடி நாற்பது விநியோகஸ்தர்களை நீங்க திருப்திபடுத்தியாகணும். அவங்களுக்கு கவர்ச்சி இல்லைன்னா நீங்க எவ்ளோதான் க்ளாசா படம் எடுத்தாலும் அது வெளிய வராது. (உதாரணம் : நந்தலாலா). ஒரு படம் ரிலீஸானதான் அது நல்லபடமா இல்லை மோசமான படமான்னு ரசிகர்கள் தீர்மானிக்க முடியும். ஆனா அது ரிலீஸாகுறதை தீர்மானிக்கிறது விநியோகஸ்தர்கள்தான். கட்டாயம் அவங்களை திருப்திப்டுத்தியே ஆகணும். இல்லைன்னா உங்க படம் அவ்ளோ சீக்கிரம் வெளிய வரவே வராது. இதுக்கு சமீபத்திய பலிகடாதான் இயக்குனர் மிஷ்கின்.காரணம் அதுல கவர்ச்சி இல்லை. எந்த விநியோகஸ்தரும் அதை வாங்கலை. களவாணி படத்துக்கு தியேட்டர் கிடைச்சதை விட, துரோகம், அந்தரங்கம் படங்களுக்கு கிடைச்ச தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகம். அங்காடித்தெரு படம் பத்தி சொல்லி இருந்தீங்க. அந்தப்படம் ஒரு வருஷமா பெட்டிக்குள்ள முடங்கிக்கிடந்த கதை யாருக்கு தெரியும்? யாருமே அந்தப்படத்தை வாங்க முன் வரலை. அந்தப்படத்தை ரிலீஸ் பண்றதுக்குள்ளே தயாரிப்பாளர் எவ்ளோ பாடுபட்டிருப்பார் தெரியுமா? திரும்பவும் அவர் அங்காடித்தெரு மாதிரி ஒரு படம் நிச்சயமா எடுக்க மாட்டார். மொதல்ல இவங்க திருந்தணும்.ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-89483764344003716752010-07-21T06:50:43.316+05:302010-07-21T06:50:43.316+05:30ரொம்ப ... கோபமும் ஆசையும் படுறீங்க ...
இப்ப நிறைய ...ரொம்ப ... கோபமும் ஆசையும் படுறீங்க ...
இப்ப நிறைய நல்ல படங்கள் வருது. அதுனால மகிழுங்கள்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-37108480611803002432010-07-21T06:18:09.013+05:302010-07-21T06:18:09.013+05:30தியேட்டர்க்கு போய் படத்த பாருங்க.."//
இதுதான...தியேட்டர்க்கு போய் படத்த பாருங்க.."//

இதுதான் கஷ்டம்.. நல்ல விமர்சனம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com