tag:blogger.com,1999:blog-1967810169460134879.post8906502068009666005..comments2023-07-06T21:19:08.152+05:30Comments on திவ்யா ஹரி: "பதின்மம்" நினைத்து பார்த்தால்..திவ்யாஹரிhttp://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1967810169460134879.post-37933418984428793802010-03-09T14:27:43.503+05:302010-03-09T14:27:43.503+05:30உங்க அனுபவங்கள் படிக்க நல்லாருக்குங்க ...உங்க அனுபவங்கள் படிக்க நல்லாருக்குங்க ...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-34073764354397228212010-03-07T19:46:58.638+05:302010-03-07T19:46:58.638+05:30திவ்யாஹரி said...
//Sivaji Sankar said...
...திவ்யாஹரி said...

//Sivaji Sankar said...
Wt a long... story.. :) so..nice :) //
இன்னும் இருக்குங்க.. போதும்னு விட்டுட்டேன்..திவ்யாஹரி said...?????????????????????????

நல்லாயிருக்குthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-57457690802087314852010-03-07T07:32:34.178+05:302010-03-07T07:32:34.178+05:30Hi friend,why no new posts?
I've posted one.Pl...Hi friend,why no new posts?
I've posted one.Please come and comment.And please do post quickly. :)

http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.htmlILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-5268407098638034172010-03-07T01:17:16.401+05:302010-03-07T01:17:16.401+05:30ada school collegennu asaththitinga pongaada school collegennu asaththitinga ponga'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-41556917565310117502010-03-07T01:15:18.427+05:302010-03-07T01:15:18.427+05:30ada... school, colege-nnu asathitinga ponga.ada... school, colege-nnu asathitinga ponga.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-73448801047963854482010-03-05T23:27:43.570+05:302010-03-05T23:27:43.570+05:30ஹிஹிஹிஹி..
//"சினிமாவுக்கு சென்ற காரணத்தினால...ஹிஹிஹிஹி..

//"சினிமாவுக்கு சென்ற காரணத்தினால்"ன்னு எழுதுனது தாங்க.. பொய் சொன்னா திட்டுற உலகம் உண்மைசொன்னாக் கூட திட்டும்ன்னு அன்னிக்கு தாங்க தெரிஞ்சிகிட்டேன்.//

ஆனாலும் நீங்க ரொம்பவே நல்லவருங்க...

//எனக்கு ஒரே ஒரு தங்கை மட்டும் தான்//

இந்த இடத்தில் “அவளுக்கும் ஒரே ஒரு அக்காதான்” என்று சேர்த்து பாருங்கள். மொக்கை தானாக வந்துவிடும் :)))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-76449292774750625002010-03-05T20:46:32.298+05:302010-03-05T20:46:32.298+05:30நல்ல நினைவுகள்
அலை பாயுதே சமயத்துல கல்லூரில படிச்...நல்ல நினைவுகள்

அலை பாயுதே சமயத்துல கல்லூரில படிச்சிட்டு இருந்தீங்களா?
ஹ்ம்ம் ஓகேஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-2400768132938944072010-03-04T16:36:02.600+05:302010-03-04T16:36:02.600+05:30மனதைத் தொட்ட நடை..மனதைத் தொட்ட நடை..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-50943859343828211972010-03-04T14:55:23.432+05:302010-03-04T14:55:23.432+05:30ஆகா திவ்யா, உன்னை மாதிரியே எனக்கும் தியேட்டருக்கு ...ஆகா திவ்யா, உன்னை மாதிரியே எனக்கும் தியேட்டருக்கு போய் வெறுப்பேத்திய சம்பவம் இருக்கு. எழுதுகின்றேன்.
இந்த பதின்ம வயது தொடர் வரும் போதே என்னை யாரும் கூப்பிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், ஆனால் கூப்பிட்டு விட்டாய். என்ன பண்ணுவது அழைப்பது தங்கை ஆயிற்றே. எழுதுகின்றேன் (எப்படி நீயும் சுசியும் ஒரே மாதிரி இருக்கீங்க,மாட்டி விடுவதில்). நன்றி அழைப்பிற்கு.... கீர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர். இப்பவே கண்ணைக் கட்டுதே.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-47855251106869239192010-03-04T11:21:28.540+05:302010-03-04T11:21:28.540+05:30ரெம்ப யதார்த்தமா எழுதியிருக்கீங்க.ரெம்ப யதார்த்தமா எழுதியிருக்கீங்க.குந்தவைhttps://www.blogger.com/profile/08136893753911464590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-62028403133561974682010-03-03T22:48:32.568+05:302010-03-03T22:48:32.568+05:30இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களே திவ்யா ரொம்ப அரும...இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களே திவ்யா ரொம்ப அருமை இடுகைThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-51621702175944673692010-03-03T19:24:32.984+05:302010-03-03T19:24:32.984+05:30உங்களுக்கும் எனக்கும் இரண்டு ஒற்றுமை இருக்கு நானும...உங்களுக்கும் எனக்கும் இரண்டு ஒற்றுமை இருக்கு நானும் மிக மெதுவா தான் சாப்பிடுவேன் ,மற்றொண்டு என் தம்பிக்காக ஆறு வருடம் இப்படி சாப்பிடாமல் இருதேன், இப்போ இல்ல....
அதென்ன கா //புரியலைம்மா//நான் பையன் காBONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!)https://www.blogger.com/profile/17240469089427457954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-54598855776629555882010-03-03T13:42:52.391+05:302010-03-03T13:42:52.391+05:30எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி..எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-30964670277966686522010-03-03T13:37:48.616+05:302010-03-03T13:37:48.616+05:30//ROMEO said...
\\"சினிமாவுக்கு சென்ற காரணத்த...//ROMEO said...
\\"சினிமாவுக்கு சென்ற காரணத்தினால்"ன்னு எழுதுனது தாங்க.//
என்ன கொடுமையங்க இது. //
உண்மை பேசணும்னு சின்ன வயசுல சொல்லிக் கொடுத்ததால வந்த பாதிப்பு.. வேற ஒன்னும் இல்லை..

//வெள்ளிநிலா ஷர்புதீன் said...
me too have plan to write nostalgia., but ther is lot of untolerable fun, so i hesitate...
wishes thiyahari! //
thank you sir..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-58367324544847473292010-03-03T13:37:11.550+05:302010-03-03T13:37:11.550+05:30//பிரியமுடன்...வசந்த் said...
பதிவு போட்டாச்சு திவ...//பிரியமுடன்...வசந்த் said...
பதிவு போட்டாச்சு திவ்யா & ஹரி//
ரெண்டு பேரும் உங்களை follow பண்றதாலேயா வசந்த்? ஓகே.. ஓகே.. //

//புலவன் புலிகேசி said...
தங்கச்சிக்காக விட்டுக் கொடுத்தது சூப்பர்...அப்பறம் அந்த அலைபயுதே (என்னா வில்லத்தனம்..?) //
என்ன வில்லத்தனம் பண்ணிருக்கேன்னு இப்போ புரியுது.. அப்போ புரியலை புலவரே.. ஹி.. ஹி.. ஹி..

//ILLUMINATI said...
nalla irukkungaa. //
சரிங்க.. வந்து பார்க்கிறேன்..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-8084080849397685032010-03-03T13:36:05.749+05:302010-03-03T13:36:05.749+05:30//ஸ்ரீராம். said...
தங்கை பாவம் திவ்யாஹரி..இவ்வளவு...//ஸ்ரீராம். said...
தங்கை பாவம் திவ்யாஹரி..இவ்வளவு நாள் கழித்து அம்மாவையும் சேர்த்து வருத்தப் படுத்திட்டீங்களே...காரணம் சொல்லாமல் இருந்திருக்கலாம் இல்லை..?//
சொல்லுவதாக எண்ணம் இல்லை ஸ்ரீராம். நான் ஏதோ ஸ்டைல்க்கு சொல்வது போல தங்கை திட்டினாள். அதான் சொல்ல வேண்டியதாய் போச்சி..

//வெற்றி said...
என்னடா நம்மை இந்த தொடர்பதிவு எப்போ தாக்க போகுதோன்னு நினைச்சிட்டிருந்தேன்..இப்போ தாக்கிடுச்சு..கொஞ்சம் லேட் ஆகும்(அநேகமாக இம்மாத மத்தி அல்லது இறுதி)..பரவாயில்லேல? //
எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை .. ஆனா எழுது வெற்றி..

//Chitra said...
...ha,ha,ha,ha,ha.....சிரிச்சு முடியலை. நல்லா மாவு கிரைண்டர் (a.k.a. கொசுவத்தி சுருள்) சுத்தி இருக்கீங்க.
நன்றி சித்ரா.. உங்க followernu சொல்லிக்கிற மாதிரி இருந்தா சரி தான் அக்கா..? //திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-67226881068217747362010-03-03T13:34:53.591+05:302010-03-03T13:34:53.591+05:30//♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
இப்பவே என் ரெண்ட...//♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
இப்பவே என் ரெண்டு புள்ளைங்களும் இப்படித்தாம்மா இருக்குங்க..:) அதென்னவோ மூத்ததுன்னாலே விட்டுத்தான் கொடுக்கணும் போல..:) //
நாங்க பயன்படுத்துன எல்லாத்தையும் (உடை முதல் நடை வண்டி வரை..) சின்னவங்க பயன்படுத்துவதால்.. அவங்களுக்காக விட்டு கொடுக்கலாம்னு தோணுச்சி அண்ணா..

//வெற்றி said...
கலக்கலா இருக்கு..நானும் மூத்த பையன் தான்..ஒரு தம்பி..நான் மெதுவாய் சாப்பிடுவேன்..அவன் வேகமாய் சாப்பிட்டு விட்டு என் பங்கிலும் கை வைப்பான்..உங்கள் தங்கையை போல் :)) //
same blood..

//Saraj said...
நானும் உங்களை போல தான் தோழிகளுடன் படம் பார்க்கபோனால் வீட்டுக்கு போகணும் அம்மா திட்டுவங்கனு படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை சொல்லுவேன் அக்கா!!!!! நாம் இருவரும் ஒரே மாதிரி அக்கா !!!!!! ;) //
"உன்னவர்" கூட போய் பாரு.. சொல்ல மாட்டேன்னு நெனக்கிறேன்.. நானும் அப்படி தான்.. ஹி ஹி ஹி..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-11406759567688816442010-03-03T13:34:17.221+05:302010-03-03T13:34:17.221+05:30//S Maharajan said...
"பதின்ம காலங்களில் ரெம்...//S Maharajan said...
"பதின்ம காலங்களில் ரெம்ப நல்ல பிள்ளையா நீங்க! //
அப்படி தான் சொல்லிக்கிறாங்க..

BONIFACE said...
// நம்ம பயம்.. நமக்கு.. ஒருத்தியையும் படம் பார்க்கவோ.. அவங்க ஆள் கூட உட்காரவோ விடவில்லை //நல்ல வேலை பண்ணிருக்கிங்க கா ஹி ஹி ஹி !!!!!! //
என்ன வேலை பண்ணிருக்கேன்னு இப்போ புரியுது.. அப்போ புரியலைம்மா.. ஹி.. ஹி.. ஹி..

//என் நடை பாதையில்(ராம்) said...
உங்க தங்கை மாதிரிதான் என் அண்ணாவும்... ஆனா நா உங்கள மாதிரி தியாகம் பண்ணல! என் அண்ணன விட வேகமா சாப்பிட பழகிட்டேன்... //
என்னோட interest ரசிச்சி சாப்பிடனும் .. வேகமா சாப்ட்டா ரசிக்க முடியாதே.. அதான் இப்படி..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-9917431881676265182010-03-03T13:32:27.767+05:302010-03-03T13:32:27.767+05:30//ஜெய்லானி said...
ஆத்தாடி!!நீங்க இந்த அளவிற்கா அப...//ஜெய்லானி said...
ஆத்தாடி!!நீங்க இந்த அளவிற்கா அப்பிராணியா இருந்திருக்கீங்க ?? //
ஆமாங்க.. இப்போ நெனச்சா அந்த தோழிகள் பாவம்னு தோணுது..

//அண்ணாமலையான் said...
ரொம்ப பாவம்...//
அப்டியா? //

//மோகனன் said...
கண்ணு படப் போகுது..! //
எதுக்கு? யாருக்கு?திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-17675335959086005542010-03-03T13:30:51.980+05:302010-03-03T13:30:51.980+05:30//சைவகொத்துப்பரோட்டா said...
"உண்மை விளம்பி&q...//சைவகொத்துப்பரோட்டா said...
"உண்மை விளம்பி" என்ற பட்டத்தை உங்களுக்கு அளிக்கிறேன் :)) //
ஹா..ஹா..ஹா..

//க.பாலாசி said...
அண்ணன் தம்பியா இருந்திருந்தீங்க..அடிதடியால்ல ஆயிருக்கும்..//
இருந்திருக்கலாம்ங்க.. என் தங்கை என் மேல ரொம்ப பாசமா இருப்பா.. அவளுக்காக எதுவும் செய்யலாம்.. நான் இதை மட்டும் தான் செஞ்சேன்..

//என்ன திடீர்னு ஆஃப்டர் அப்ரூவல்... எனி பிராப்ளம்..//
ஆமாங்க பாலாசி.. சின்ன பிரச்சனை அதான்.. இப்போ எடுத்துட்டேன்..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-57664380545292627212010-03-03T13:29:43.410+05:302010-03-03T13:29:43.410+05:30//Sivaji Sankar said...
Wt a long... story.. :) s...//Sivaji Sankar said...
Wt a long... story.. :) so..nice :) //
இன்னும் இருக்குங்க.. போதும்னு விட்டுட்டேன்..

//கண்ணா.. said...
அட அதுகுள்ள பதிவா.....உங்க சுறுசுறுப்பு அசர வைக்குது. தங்கை, பள்ளி, ரமணர், அலைபாயுதேன்னு கலந்துகட்டி அடிச்சிட்டீங்க.. அருமை.. //
என்னை நம்பி கூப்பிட்டதுக்கு மரியாதை கொடுக்கணும்ல கண்ணா.. அதான் இவ்வளவு fast post.

//தமிழ் உதயம் said...
திவ்யாஹரி ரெம்ப நல்ல பிள்ளை போல் இருக்கு... பதின்ம காலங்களில் //
நீங்க சொன்ன சரிதான்..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-88493174864131218492010-03-03T12:07:22.645+05:302010-03-03T12:07:22.645+05:30me too have plan to write nostalgia., but ther is ...me too have plan to write nostalgia., but ther is lot of untolerable fun, so i hesitate...
wishes thiyahari!வெள்ளிநிலாhttps://www.blogger.com/profile/17065635411052729389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-55284974623986785532010-03-03T08:31:20.964+05:302010-03-03T08:31:20.964+05:30\\"சினிமாவுக்கு சென்ற காரணத்தினால்"ன்னு...\\"சினிமாவுக்கு சென்ற காரணத்தினால்"ன்னு எழுதுனது தாங்க.//
என்ன கொடுமையங்க இது.Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-27309423655477296042010-03-03T07:43:02.348+05:302010-03-03T07:43:02.348+05:30nalla irukkungaa.nalla irukkungaa.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1967810169460134879.post-24126696079666227932010-03-03T06:02:27.499+05:302010-03-03T06:02:27.499+05:30தங்கச்சிக்காக விட்டுக் கொடுத்தது சூப்பர்...அப்பறம்...தங்கச்சிக்காக விட்டுக் கொடுத்தது சூப்பர்...அப்பறம் அந்த அலைபயுதே (என்னா வில்லத்தனம்..?)புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.com