
காலையிலேயே கொடி ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடியவருக்கும்..
பள்ளிக்கு சென்று கொடி ஏற்றியதை பார்த்து மகிழ்ந்த குழந்தைகளுக்கும்..
நேரில் பார்த்து வாழ்த்துக் கூறிய நண்பர்களுக்கும்..
பார்க்க முடியாமல் அலைபேசியில் அழைத்த நண்பர்களுக்கும்..
அதுவும் முடியாமல் குறுந்தகவல் அனுப்பியவருக்கும்..
யாருன்னே தெரியாமல் வெறும் பதிவின் மூலமே கூட நட்பை வளர்க்க முடியும் என உணர்த்தும் பதிவுலக நண்பர்களுக்கும்..
தீபாவளிக்கு, புத்தாண்டுக்கு, பொங்கலுக்கு என்று மட்டும் இல்லாமல், குடியரசு தினத்தையும் பெருமை படுத்தும் விதமாக இன்றும் பதிவு எழுதிய நண்பர்களுக்கும்..
இன்னும் பதிவு வெளியிட முடியாமல் எப்படி வாழ்த்து சொல்றதுன்னு தெரியாம மனசுக்குள்ளேயே வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் (நானே பதிவை வெளியிட தெரியாத போது இப்படி தான் வாழ்த்து சொல்லுவேன்) பல நண்பர்களுக்கும்..
அனைத்து இந்தியர்களுக்கும்..
குடியரசு தின வாழ்த்துக்கள்..
11 comments:
குடியரசு தின வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்...
H_ndu,Musl_m,Chr_st_an,S_kh,S_ndh_,Pars_ ...See how we lose our Un_ty when we forget I for Indian!!!
வாழ்த்துக்கள்!
குடியரசு தின நல்வாழ்த்துகள்.
ஜெய்ஹிந்த்..!
குடியரசுதின வாழ்த்துக்கள்..::))
உங்களுக்கும் வாழ்த்துக்கள்....
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் திவ்யா. எல்லாருக்கும் (குடி)யரசு தின வாழ்த்துக்கள். நானும் (குடி)யரசுக்கு ஒரு பதிவு போட்டுள்ளேன். நன்றி.
நன்றிங்க.... உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் வாழ்த்துக்கள் திவ்யா
Post a Comment