
மறுபடியும் விருது கொடுத்த ஜெய்லானிக்கு நன்றிகள் பல.. கண்டிப்பா அடுத்த விருது வாங்கும் அளவுக்கு இனி முயற்சி செய்வேன். இந்த விருதை என் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க விரும்புகிறேன்.. என் இனிய நண்பர்கள் அனைவரும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. (ஜெய்லானி.. உங்களை மாதிரி எல்லாருடைய பெயரையும் எழுதி.. லிங்க் கொடுத்து.. டைம் தான் வேஸ்ட்? எப்படி என் ஐடியா?) நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
11 comments:
Congrats! :-)
Congrats! :-)
//(ஜெய்லானி.. உங்களை மாதிரி எல்லாருடைய பெயரையும் எழுதி.. லிங்க் கொடுத்து.. டைம் தான் வேஸ்ட்? எப்படி என் ஐடியா?)//
ஹா..ஹா.. கிரேட் எஸ்கேப்பா....
விருதுக்கு வாழ்த்துக்கள்... இன்னும் இதுப்போல நிறைய வாங்க அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்
மீண்டும் விருது கிடைத்ததற்கு நல்வாழ்த்துகள்.
விருதுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் திவ்யா...
வாழ்த்துக்கள்
எனக்கும் விருது கொடுத்தார்...
உங்கள் விருதுக்கு வாழ்த்துக்கள்.. தொடரட்டும் எழுத்துப் பணி..
வாழ்த்துக்கள்...
Post a Comment