Friday, December 18, 2009

என்னவனே...

30 comments:

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் தோழியே..முதல் பதிவுக்கு. தொடரட்டும் உங்கள் தமிழ் பணி...நல்ல கவிதை..

DivyaHari said...

நன்றி நண்பா.. மிக்க மகிழ்ச்சி.. உங்க ஆதரவு இருந்த போதும்... நான் நல்ல எழுதுவேன்னு நம்புறேன்...

karthikeyan said...

Great honour to ur husband....
i think ur husband is gifted to hava a wife like u.......................

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல தொடக்கம்!!
கவிதைக்கு படம் மிகவும் பொருத்தமாகவுள்ளது..

திவ்யாஹரி said...

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.. தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்..

Anonymous said...

இது தட்டச்சு பழகுகிறேன்,...வார்த்தை

முதல் படைப்பே நல்லாயிருக்கு.
அந்த படமும் அருமை.
அந்த படமே பல அர்த்தங்கள் சொல்கிறது.
குழந்தையின் கை,
கிறுக்கல்கள்,
குறிப்பா light rose / pink color pen.

திடீர்ன்னு ஒரு நாள் டவுட் வந்து
கணவன் மேல் கொண்ட காதலினால் எந்த மனைவியாவது
ப்ளாக் எழுதுராங்களான்னு தேடுனேன்.....
பார்த்தா நிறைய இடுகைகள் இருந்தது.
ஆனா, எல்லாம் ஆங்கிலத்துல...
whyilovemyhusband.blogspot.com
என்று பல வருடமா ஒரு அம்மணி நடத்தியிருக்காங்க...

தமிழ்ல, எனக்கு தெரிஞ்சி
vranjana.wordpress.com
தன் கணவரை பத்தி ஒரு இடுகை போட்டாங்க....
அப்புறம் காணோம்.....

நீங்க ஆரம்பமே கணவரை பற்றி,....
சரியா தொடரலேன்னா ஹரிட்ட
நாங்கெல்லாம் போட்டு கொடுத்துருவோம்.

porfile pictureல‌
இருக்குற பிள்ளைக்கு
திருஷ்ட்டி சுத்தி போடுங்க.....

Anonymous said...

அடடா, நீங்க மாயுரமா...?
ரயிலடி ஆஞ்சனேயர்,
கோமதி தியேட்டர்,
விஜயா தியேட்டர்,
சனிக்கிழமை மதிய பஸ் ஸ்டாண்டு,
மேம்பாலம்,
காளியாகுடி ஹோட்டல்,
கால்டாக்ஸ் ஸ்டாபிங்
பூக்கட ஸ்டாபிங்
எல்லாம் பத்திரமா இருக்கா.....?

திவ்யாஹரி said...

இது தட்டச்சு பழகுகிறேன் said..

"சரியா தொடரலேன்னா ஹரிட்ட
நாங்கெல்லாம் போட்டு கொடுத்துருவோம்."

படிச்சதும் சந்தோசமா இருக்கு..
நல்ல கருத்துரை..
தொடர்ந்து எழுதுறேன்..
ஹரி நல்ல நண்பரும் கூட..
அதனால தான் அவங்க பெயரில் தொடங்கினேன்..

porfile pictureல‌ இருக்குற குழந்தை என் தங்கை குழந்தை...
கண்டிப்பா திருஷ்டி சுத்தி போடுறோம்..

மயிலாடுதுறை நன்றாக உள்ளது..
நீங்க மயிலாடுதுறையா? உங்கள் பெயர் என்ன?
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..
தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்..

Anonymous said...

Hai Divya,
superb kavithai.

continue writing... we r here to encourage U.

- இரவீ - said...

Good One... Keep going.

ஹேமா said...

திவ்யா வாழ்த்துக்கள்.தொடருங்கள் காதலோடு.

திவ்யாஹரி said...

kunthavai said...

தொடர்ந்து எழதுகிறேன்.. தங்கள் வருகைக்கு நன்றி தோழியே..

திவ்யாஹரி said...

ravi said..

தங்கள் வருகைக்கு நன்றி தொடர்ந்து எழதுகிறேன்.. நண்பரே...

திவ்யாஹரி said...

கண்டிப்பா ஹேமா.. உங்கள் ஆதரவும் வேண்டும்.. வருகைக்கு நன்றி தோழியே..

க.பாலாசி said...

முதல் கவிதையே முத்தாய் இருக்கிறது...வாழ்த்துக்கள்...

திவ்யாஹரி said...

க.பாலாசி said...

முதல் கவிதையே முத்தாய் இருக்கிறது...வாழ்த்துக்கள்...


நன்றி நண்பரே பாலாசி.. தங்கள் வருகைக்கும் நன்றி..

Satish said...

Kavingar Thamarayai minju viteergal

திவ்யாஹரி said...

வாங்க சதீஷ்.. பின்னூட்டமிட்டதற்கு நன்றி..

கண்ணா.. said...

//உன் பெயர் தான்
நினைவிற்கு வந்தது !!!..//

அருமை...


ஹரி கொடுத்து வைத்தவர்

கவிதாயினை பதிவுலகிற்கு வருக வருக என வரவேற்கிறோம்..

- கண்ணா

கண்ணா.. said...

please remove word verification

திவ்யாஹரி said...

கண்ணா.. said...

ஹரி கொடுத்து வைத்தவர்

கவிதாயினை பதிவுலகிற்கு வருக வருக என வரவேற்கிறோம்..

அப்படி எல்லாம் இல்லை நண்பா.. ஏதோ கிறுக்கினேன். அது கவிதை ஆகிடுச்சி.. word verification-ஐ எப்படி remove பண்ணுவது?

கண்ணா.. said...

for remove word verification:

உங்கள் dash board ல் setting சென்று

setting > comments > Show word verification for comments?

இதில் yes select ஆகி இருக்கும் அதற்கு பதில் no select செய்யுங்கள்

திவ்யாஹரி said...

நன்றி கண்ணா.. உங்களை நண்பனாக சேர்க்க என்ன செய்யணும் நண்பா.. அதையும் சொல்லிடுங்க.. "இன்னைக்கு" இந்த ஒரே ஒரு doubt தான்..

கண்ணா.. said...

என்னுடைய ப்ளாக்கில் ஃபாலோயரின் கீழ் ஃபாலோ என்பதை கிளிக் செய்யவும். நானும் அதே போல் செய்து உங்கள் ஃபாலோயர் ஆகிவிடுகிறேன்

திவ்யாஹரி said...

நன்றி கண்ணா..

Anonymous said...

as u have asked i have added me into your friends connect, happy... :-)

கீழை ராஸா said...

ஹைக்கூ அருமையாக உள்ளது

திவ்யாஹரி said...

vaarththai said...

as u have asked i have added me into your friends connect, happy... :-)

realy thank u vaarthai nanba.. unga name enna nanba..

திவ்யாஹரி said...

பின்னூட்டதிற்கு நன்றி ராசா அவர்களே..

திவ்யாஹரி said...

ஒட்டு போட்டவர்கள் அனைவருக்கும் நன்றி..

Post a Comment