Friday, December 25, 2009

உனக்கு மட்டும்..


உனக்கு மட்டும்

எப்படி வருகிறது "கவிதை"

என்கிறாள் என் தோழி.

அவளுக்கு தெரியாது;

நான் அழுவதை தவிர்க்க

என் பேனா அழுகிறதென்று!!..

19 comments:

புலவன் புலிகேசி said...

ம் நல்லா இருக்கு திவ்யா..அழுகை மட்டுமல்ல புன்னகையை வைத்தும் கவிதை படைக்கலாம்..

அரங்கப்பெருமாள் said...

அவளுக்கு மட்டுமல்ல எனக்கு தெரியாது;
அவனுக்கு மட்டும் எப்படி கவிதையாய் ஒரு பெயரென,என்பது போல சொல்லுமோ என எண்ணிப் படித்தேன்.அழாதீர்கள்.

கமலேஷ் said...

வாழ்த்துக்கள்..

நன்றாக இருக்கிறது...

அண்ணாமலையான் said...

தொடர்ந்து சொந்தமா எழுதிட்டு இப்படி திடீர்னு அழறேன்னா என்ன அர்த்தம்?

கண்ணா.. said...

உங்க கவிதையெல்லாம் பார்த்தா பேனா அழுத மாதிரி தெரியலையே......

காதலில் விழுந்த மாதிரில்லா இருக்கு..

தமிழிஷ் ஓட்டு பட்டையை இணைச்சாச்சா..

சரி ஓட்டு போட்றலாம்

க.பாலாசி said...

க்ளாஸ்ங்க... அருமையா எழுதிறீங்க... தொடருங்கள்...

திவ்யாஹரி said...

புலவன் புலிகேசி said...

ம் நல்லா இருக்கு திவ்யா..அழுகை மட்டுமல்ல புன்னகையை வைத்தும் கவிதை படைக்கலாம்..

உண்மை தான் நண்பா. சின்ன மாற்றத்துக்காக எழுதுனேன். நன்றி நண்பா டரியலில் என்னை பற்றி எழுதியதற்கும் பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதற்கும்..

திவ்யாஹரி said...

pulikesi nanba.. உங்கள் டரியல் பார்த்து 5 followers கிடைத்திருக்கிறார்கள்.. நன்றி நண்பா..

திவ்யாஹரி said...

அரங்கப்பெருமாள் said...

அவளுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியாது;
அவனுக்கு மட்டும் எப்படி கவிதையாய் ஒரு பெயரென,என்பது போல சொல்லுமோ என எண்ணிப் படித்தேன்.அழாதீர்கள்.

உங்கள் வரிகள் அருமை நண்பா.. ஆனால் நான் சின்ன மாற்றம் வேண்டி அவ்வாறு எழுதினேன். நான் அழவில்லை.. அழ அவசியமும் இல்லை நண்பா.. நன்றி நண்பா..

திவ்யாஹரி said...

பின்னூட்டதிற்கு நன்றி கமலேஷ்..

திவ்யாஹரி said...

அண்ணாமலையான் said...

தொடர்ந்து சொந்தமா எழுதிட்டு இப்படி திடீர்னு அழறேன்னா என்ன அர்த்தம்?

சின்ன மாற்றம் வேண்டி அவ்வாறு எழுதினேன்.
சீரியலில் அழுகைக்கு நடுவில் கொஞ்சம் சந்தோஷமா இருக்குற மாதிரி காட்சி வைப்பார்களே அது போல..

திவ்யாஹரி said...

கண்ணா.. said...

உங்க கவிதையெல்லாம் பார்த்தா பேனா அழுத மாதிரி தெரியலையே......

காதலில் விழுந்த மாதிரில்லா இருக்கு..

நன்றி கண்ணா.. காதலில் தான் விழுந்தேன்.. நீங்களாவது நம்புங்க நான் அழல..
இணைத்தாயிற்று நண்பா..

திவ்யாஹரி said...

க.பாலாசி said...

க்ளாஸ்ங்க... அருமையா எழுதிறீங்க... தொடருங்கள்...

நன்றி பாலாசி.. தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்.. எழுதிடுவோம்..

ஸ்ரீராம். said...

கண்ணாடியைப் பார்த்துப் பேசுவது மாதிரி.....தனி இடத்தில் கையை ஆட்டி பேசி மனக்குறையைத் தீர்த்துக் கொள்வது மாதிரி...எழுதி மன இரைச்சலை வெளிக் கொட்டுவது எல்லோரும் செய்வதுதானே...சுருக்கமாக நன்றாக இருக்கிறது.

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்லாருக்கு திவ்யா நிறைய‌ எழுதுங்க‌ள்

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை. அழுகையில் ஆனந்தம் பிறக்கும் என்பது இதுதான. நல்ல கற்பனை திவ்யாஹரி.

திவ்யாஹரி said...

பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீராம்..

திவ்யாஹரி said...

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்லாருக்கு திவ்யா நிறைய‌ எழுதுங்க‌ள்

கண்டிப்பா எழுதுகிறேன் நண்பா.. பின்னூட்டத்திற்கு நன்றி..

திவ்யாஹரி said...

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை. அழுகையில் ஆனந்தம் பிறக்கும் என்பது இதுதான.

பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் நன்றி நண்பா..

Post a Comment