Monday, December 28, 2009

கண்கள் இரண்டால்..


உன் திராட்சைப் பழ

கண்களால் எனை

கவர்ந்தது போதும்;

எப்போது..

என் இதயத் தோட்டத்தில்

படரப் போகிறாய்?..

13 comments:

க.பாலாசி said...

அதான் கல்யாணம் பண்ணிட்டீங்கல்ல.....

கவிதை நல்லாருக்கு...

திவ்யாஹரி said...

இது திருமணத்திற்கு முன் எழுதியது.
நன்றி நண்பா..

அண்ணாமலையான் said...

இன்னும் படரவேயில்லயா? ப்போ...

திவ்யாஹரி said...

நன்றி நண்பா.. அப்பாடா தப்பிச்சிட்டேன்.. பதில் சொல்லாம..

அண்ணாமலையான் said...

எவ்வளவு நாள்னு பாப்போம்.....

புலவன் புலிகேசி said...

அட ஹரியோட கண்ணை புடிச்சிட்டீங்களே. நீங்கதான் புகைப்படம் எடுத்தீங்களா? கவிதை நன்று

Priya said...

காதல் ரசனையோடு இருந்தா..... ம்ம்ம் இன்பம்தான்!

அரங்கப்பெருமாள் said...

படருவது கொடியின் இயல்பு. ஆதலின் இயல்பறிந்து படரவிட்டீர்கள். நன்று.

திவ்யாஹரி said...

புலவன் புலிகேசி said...

அட ஹரியோட கண்ணை புடிச்சிட்டீங்களே. நீங்கதான் புகைப்படம் எடுத்தீங்களா? கவிதை நன்று

வேற படம் வைத்து பார்த்தேன். திருப்தியாக இல்லை நண்பா. அதான் அவங்க படத்தையே எடிட் பண்ணி பதிவிட்டேன்.. ஸ்டுடியோவில் எடுத்தது. வாழ்த்துக்கு நன்றி நண்பா.

திவ்யாஹரி said...

nanri priya.

திவ்யாஹரி said...

அரங்கப்பெருமாள் said...

படருவது கொடியின் இயல்பு. ஆதலின் இயல்பறிந்து படரவிட்டீர்கள். நன்று.

நன்றி நண்பரே.

Anonymous said...

//இது திருமணத்திற்கு முன் எழுதியது.//
இது ஒன்று தானா..?

திவ்யாஹரி said...

நிறைய இருக்கு.. நீங்கலாம் விளக்கம் கேட்பதை பார்த்தால் பயமா இருக்கு நண்பா.. அதான் நிறுத்திட்டேன்..

Post a Comment