Monday, January 11, 2010

2009 போனால் என்ன? 2010 வந்தால் என்ன?


துளிர்க்கலாம்..

பூக்கலாம்..

உதிரலாம்..

மரம் நிரந்தரம்;
மழையும்..

எனக்குள்
நீயும்!!..

11 comments:

சினிமா புலவன் said...

நச்னு சொன்னீங்க

திவ்யாஹரி said...

நன்றி சினிமா புலவன்.

எல்லாரும் வோட்ட மட்டும் போட்டுட்டு எஸ் ஆகிட்டாங்க போல.. அவ்வவ்வ்வ்வ்..

goma said...

வினாடிகள் வந்தால் என்ன
வினாடிகள் போனால் என்ன
என் நாடி மட்டும்
உன்னையே நாடி நாடித் துடிக்கிறதே

[இது எப்படி இருக்கு]
இன்ஸ்பையர் பண்ணியதற்கு நன்றி

கலகலப்ரியா said...

நல்லாருக்கு திவ்யா...

திவ்யாஹரி said...

வாங்க கோமா. நல்ல இருக்கு உங்க கவிதையும்..

வாங்க கலகலப்ரியா.. அடிக்கடி வாங்க அக்கா..

ரிஷபன் said...

மனசுக்குள் கவிதையும் நிரந்தரம்..

அண்ணாமலையான் said...

ம்ம்ம்ம்

கமலேஷ் said...

அருமையாக இருக்கிறது....உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

சின்னதா ஆனா அழகா ஒரு கவிதை

திவ்யாஹரி said...

நன்றி ரிஷபன்..

வாங்க அண்ணா நன்றி.

நன்றி கமலேஷ்.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

நன்றி புலவன் புலிகேசி..

சு.செந்தில் குமரன் said...

மரம் நிரந்தரம்;
மழையும்..
அப்படியா?
அப்ப ஏங்க உலகம் இப்படிப் பதறுது?

Post a Comment