Friday, January 15, 2010

"குட்டி" குட்டி விமர்சனம்..


"குட்டி விமர்சனம்"ங்க.

"குட்டி" படம் பார்த்தேன்..
தனுஷ், ஷ்ரேயா நல்லா நடிச்சிருக்காங்க..
காமெடி கூட கலக்கல்.. பாடல்கள் ரசிக்கலாம்..
தனுஷ் பண்றதெல்லாம் படம் பார்க்கிற எல்லாருக்கும் பிடிக்கும்..
தமிழுக்கு புது கதை தான்.. அரைச்ச மாவு இல்ல..
ஜாலியா இருக்க நெனச்சா குட்டி போங்க.. அவ்ளோ தான் சொல்ல முடியும்.. எல்லாரும் பாருங்க..
மொத்தத்துல ரொம்ப நல்லா இருக்கு..



(பி.கு: அவ்ளோ தானான்னு கேட்குறீங்களா? அதான் "குட்டி விமர்சனம்"னு ஆரம்பிக்கும் போதே சொன்னேன்ல.. வேணும்னா படம் பார்த்துட்டு நீங்க நிறைய எழுதுங்க.. எனக்கு அவ்ளோதான் எழுத வரும்.. ஹி.. ஹி.. ஹி..)

16 comments:

Anonymous said...

நெனச்சேன்... இப்டிதான் இந்த படத்துக்கு விமர்சனம் வரும்னு :)

வெற்றி said...

நன்று..

ஹி ஹி..குட்டி பின்னூட்டம்..

Anonymous said...

another telugu movie.. dont know whether the made atleast equal to it. Honestly when I saw many Vijay movies, it was pathetic. It would be for any actor to do the same things another actor has done. Our copiers should learn and try to add some new flavour

Romeoboy said...

:) (குட்டி பின்னுடம் நாங்களும் போடுவோம்ல)

அண்ணாமலையான் said...

எழுதறதே குட்டியாத்தான், இதுல இன்னிக்குத்தான் குட்டியா எழுதறா மாதிரி.. ஏன் இந்த பில்டப்பு? இதுல ரீ மேக் படம் வேற..(படத்துக்கு எவ்ளோ காசு பழுத்துது?)

Priya said...

குட்டி படத்தின் குட்டி விமர்சனம்... ஓகே ஓகே!

கண்ணா.. said...

நீங்க இதுக்கு கவிதையே எழுதிருக்கலாம்..

:)

திவ்யாஹரி said...

நன்றி..

Murshid அஹ்மத்
வெற்றி
Anonymous
||| Romeo |||
அண்ணா..
பிரியா..
கண்ணா..

அண்ணாமலையான் said...
எழுதறதே குட்டியாத்தான், இதுல இன்னிக்குத்தான் குட்டியா எழுதறா மாதிரி.. ஏன் இந்த பில்டப்பு? இதுல ரீ மேக் படம் வேற..(படத்துக்கு எவ்ளோ காசு பழுத்துது?)

அண்ணா, அதை தான் நானே சொல்லிட்டேனே.. அவ்ளோ தான் வரும்ன்னு. பில்டப்பு எதுன்னு அப்புறமா சொல்றேன்.. ஆயிரத்தில் ஒருவன் பார்த்துட்டு.. ஹி ஹி ஹி..

கண்ணா.. said...
நீங்க இதுக்கு கவிதையே எழுதிருக்கலாம்..

அந்த படம் நல்லா இருக்குன்னு சொல்ல நெனச்சேன்.. பெண்களுக்கு பிடிக்கும்.. கண்டிப்பா.. அதான். வேற ஒன்னும் இல்லை நண்பா..

ஸ்ரீநி said...

divya,

Innum Arya ( telugu ) neenga paakaliya.

ஜெட்லி... said...

இப்போதான் குட்டி பார்த்துட்டு வந்தேன்...

முடியல......!!!!!

ஒவ்வொரு ஒவ்வொரு மனுசனுக்கும்
ஒவ்வொரு பீலிங்க்ஸ்.......

வினோத் கெளதம் said...

பார்துடுறோம்..:)

திவ்யாஹரி said...

நன்றி ஸ்ரீநிதி. ஆர்யா (telugu) பார்க்கல.. தமிழுக்கு புது கதைன்னு தான் சொல்லிருக்கேன் ஸ்ரீநிதி..

நன்றி ஜெட்லி.. பெண்களுக்கு பிடிக்கும்.. குறும்பும்.. நகைச்சுவை உணர்வும்.. அதான் எனக்கு பிடிச்சிருக்கு.. அவ்ளோ தான்..

நன்றி வினோத்கௌதம்.. பாருங்க..

Anonymous said...

savadikarannga

திவ்யாஹரி said...

http://cablesankar.blogspot.com/2010/01/blog-post_17.html இந்த link -ல கேபிள் சங்கர் நல்லா எழுதிருக்காங்க.. படிச்சி பாருங்க anony.

Anonymous said...

SUPERU..

UNGA VIMARSANAM SUPERU....

PADAMUM SUPERU...

UNGA VIMARASANAM POLA SUPERU...

NANDRI VALAGA VALAMUDAN.

திவ்யாஹரி said...

thank u anony.. unga comment also superb..

Post a Comment