Wednesday, March 24, 2010

விடையை சொல்லுங்க பரிசை அள்ளுங்க..

பதிவுலக நண்பர்களே.. இதோ உங்களுக்காக ஒரு புதிர் பதிவு.. ஏதோ எனக்கு தெரிந்ததை கேட்குறேன்.. விடை சொல்லுங்க..

1. கீழ் வரும் ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் அடுத்து வரும் எழுத்து என்னவாக இருக்கும்
O,T,T,F,F,S,S,E,.........?

2. நான்கு 4 களைப் பயன்படுத்தி விடை 45 வரும்படி செய்ய முடியுமா?

3. ஒரு பொருளின் எல்லாப் பக்கமும் ஓட்டை. ஆனாலும் அது தண்ணீர் சேர்த்துவைக்கும் திறன் உடையது, அது என்ன?

4. 100 ரூபாயை பத்தாகப் பிரிக்க வேண்டும். ஆனால் பத்து ரூபாய்த் தாளையோ, நாணயத்தையோ உபயோகிக்கக்கூடாது? பிரித்து காட்டுங்கள் பார்ப்போம்?

5. எட்டு 8 களை மட்டுமே பயன்படுத்தி 1000 வர வைக்க வேண்டும்? எப்படி வேண்டுமானாலும் கூட்டலாம், கழிக்கலாம், பெருக்கலாம், வகுக்கலாம்.


இதற்கு சரியான விடையளித்தால் விடையளிக்கும் அனைவருக்கும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தங்களுடைய மின்னஞ்சலுக்கு (எவ்வித கட்டணமுமின்றி) இலவசமாக அனுப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்..

40 comments:

வெற்றி said...

3.பஞ்சு

வெற்றி said...

2. 44+4/4

வெற்றி said...

1.N

திவ்யாஹரி said...

வெற்றி 3 விடைகளும் சரி. இன்னும் 2 கண்டுபிடிச்சிட்டா பரிசு நிச்சயம். ஹி.. ஹி.. ஹி..

முகிலன் said...

1. One, Two, Three,Four,Five, Six,Seven, Eight.. so அடுததது Nine.

2. 44 + 4/4 = 45

3. பஞ்சு.. ஹி ஹிஹி (ஆங்கிலத்துல Sponge)

4. 1 X 50 = 50
1 X 20 = 20
5 X 5 = 25
2 X 2 = 4
1 X 1 = 1
=================
10 = 100
=================

5.888+88+8+8+8 = 1000

வெற்றி said...

4*20=80
3*5=15
2*2=4
1*1=1

திவ்யாஹரி said...

First prize goes to Mr.Mukilan..

வெற்றி said...

888 + 88 + 8 + 8 + 8=1000

திவ்யாஹரி said...

வெற்றி பெற்ற, பெறப் போகும் அனைவரும் தங்களது மின்னஞ்சல் முகவரியை தவறாது குறிப்பிடவும். மின்னஞ்சல் இல்லாமல் வரும் பதில்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

வெற்றி said...

செகண்ட் ப்ரைஸ் என்ன ஏகன் ரொட்டியா :)

முகிலன் said...

maildhinesh@gmail.com

முகிலன் said...

//திவ்யாஹரி said...
First prize goes to Mr.Mukilan.//

Yipppeeeeeeee..

முகிலன் said...

திவ்யா,

உங்கள் குருவி ரொட்டியும் குச்சி மிட்டாயும் வந்து சேர்ந்தது. நன்றி.

அந்த குச்சி மிட்டாய்களில் மூன்றாவதாக இருந்த மிட்டாயில் குச்சி சரியாக பொருந்தவில்லை. ஆறாவதாக இருந்த மிட்டாய் கசக்கிறது.

குருவி ரொட்டிகளில் மூன்று குருவிகள் பரிசைப் பிரித்ததும் பறந்து விட்டன. அவற்றைப் பிடித்து திருப்பி அனுப்பி வைக்கவும். நன்றி.

=))

~~Romeo~~ said...

இது விகடன்ல வந்த கேள்விகள் தானே !!!!

அண்ணாமலையான் said...

எல கே ஜி லேருந்து யாராவது வாங்கப்பா...

தமிழ் உதயம் said...

இந்த மாதிரி கணக்கு போட்டதால் வாத்தியாரையே உண்டு, இல்லைன்னு ஆக்கினோம். எங்கக் கிட்ட இப்படி கணக்கு போடலாமா.

சே.குமார் said...

1. r

2.44, 4/4=1 so, 44+1 =45

3.cloth

4. 50+20+20+2+2+2+1+1+1+1 = 100

5.888+88+8+8+8 = 1000

eppudi... nangallam... naalu sari... onnu thappu (3vathu)..hi... hi...
etho parththu pottu kodunga.

thenammailakshmanan said...

திவ்யா என்னது சின்னப் பிள்ளைத்தனமால்ல இருக்கு விடி காலை நாலேமுக்கால் மணி தூக்கம் வருது யாராவது சொல்லுங்க நாளைக்கு வந்து பார்த்துக்குறேன்

என் நடை பாதையில்(ராம்) said...

1. E
2. 44+(4/4)
3. பற்கள் மற்றும் தொண்டைக்கிடைப்பட்ட பகுதி?
4. 20*4
5*3
2*2
1*1
5. 888+88+8+8+8

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த விளையாட்டுக்கு நான் வரல.

திவ்யாஹரி said...

சே. குமார் 3 கொஞ்சம் ரைட்டு.. 1 தான் தப்பு..

திவ்யாஹரி said...

ராம் 1 ம், 3 ம் தப்பு.. மீதி எல்லாம் ரைட்டு..

திவ்யாஹரி said...

வெற்றி எல்லாமே ரைட்டு.. second prize goes to vetri..

திவ்யாஹரி said...

romeo தொழில் ரகசியத்தை வெளில சொல்லாதிங்க..

S Maharajan said...

நான் கணக்குலே வீக்கு தோழி!

நட்புடன் ஜமால் said...

சீக்கிரம் பதிலை வெளியிடுங்க ...

ஜெய்லானி said...

//ஒரு பொருளின் எல்லாப் பக்கமும் ஓட்டை. ஆனாலும் அது தண்ணீர் சேர்த்துவைக்கும் திறன் உடையது, அது என்ன?//

ஸ்பான்ச் ,அதுதான் தண்ணீரை உறிஞ்சி கொள்ளும்

மங்குனி அமைச்சர் said...

இந்த மாதிரி கேள்வி கேள்வியா கேக்குரானுகன்னு தான் , நான் இஸ்கூளுக்கே போகல ,
இருங்க இருங்க கேப்டன அனுப்பி வைக்கிறேன் , அப்பத்தான் நீங்க சரியா வருவிங்க

திவ்யாஹரி said...

ஜெய்லானி 3 வது மட்டும் சரியாய் சொல்லிருக்கீங்க..

திவ்யாஹரி said...

அனைத்து பதிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பின்னூட்டம் இடும் அனைவருக்கும் பரிசு கண்டிப்பாக உண்டு..அனைவரும் தவறாது தங்களது மின்னஞ்சல் முகவரியை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..

கண்ணா.. said...

எல்லா விடையையும் கரெக்ட்டா என் கமெண்ட்டுக்கு பதில் வரவே இல்லையே...??!!!!

கண்ணா.. said...

ஓகே... முகிலன் தானே கரெக்டா சொல்லிருக்காரு... அவருக்கு மெயில் அனுப்பி பிட் அடிக்க வேண்டியதுதான்.

:))

S Maharajan said...

எனக்கு ஒரு முட்டாய்யாவது
அனுபிவிடுங்கள் தோழி
maarasa79@gmail.com

திவ்யாஹரி said...

கண்ணா உங்க பதில் எனக்கு வரலையே..

S Maharajan பின்னூட்டம் போட்டுருக்கிங்களே கண்டிப்பா அனுப்பிடுறேன்

கண்ணா.. said...

அப்போ ஆன்ஸர் பேப்பர் மிஸ்ஸிங்...

என்னை நீங்க சட்டப்படி பாஸாக்கணும்..

(பதில் சொல்லாமலே பாஸாகும் வழி..!!)

க.பாலாசி said...

நான் உண்மையிலேயே பரிசாக்கும்னு நெனச்சேன்.... க்க்கும்...

ஸ்ரீராம். said...

கணக்கா...ஐயோ நான் வரலை சாமி...

பித்தனின் வாக்கு said...

உண்மையை சொல்றேன் கோச்சுக்காதீங்க. நான் இந்தப் பதிவைப் படிக்கவில்லை. ஏன்னா நமக்கு அந்தளவுக்கு மூளையும் இல்லை,பொறுமையும் இல்லை.

என்ன ஆச்சு, நாலு பதிவுகளாக என் பிலாக் பக்கம் வரவில்லை.

Chitra said...

cut - copy - paste.....ha,ha,ha,ha....

ஜெய்லானி said...

என் ஈமெயில் ப்ரோபைலில் இருக்கே!!

Post a Comment