
நண்பர்களே.. எனக்கு விருது கிடைச்சிடுச்சி.. நண்பர் ஜெய்லானி அவர்கள் தனக்கு கிடைத்த விருதை எங்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.. இது என் முதல் விருது.. மிக்க நன்றி ஜெய்லானி..
நானும் சில நண்பர்களுக்கு விருது கொடுக்க நினைக்கிறேன்.. பெற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே!!
கண்ணா
பித்தனின் வாக்கு
பிரியமுடன் வசந்த்
புலவன் புலிகேசி
மோகனன்
ஸ்ரீராம்
கவிதை காதலன்
சைவக்கொத்துப்பரோட்டா
சும்மா
சிவாஜி சிறகுகள்
சங்கவி
என் எண்ணசிதறல்கள்
என் நடை பாதையில் ராம்
முகிலன்
மங்குனி அமைச்சர்
க.பாலாசி
அப்புறம் எனக்கு விருது கொடுத்த நண்பர் ஜெய்லானிக்கும்..
இவர் எனக்கு கொடுத்ததற்காக இல்லைங்க.. இவரின் பதிவுகளுக்காக..
36 comments:
வாழ்த்துக்கள் திவ்யா.... உங்களுக்கும் உங்களிடமிருந்து பகிரும் அனைத்து நண்பர்களுக்கும்....
மன்னிக்கவும் நண்பா தங்கள் பெயர் விடுபட்டு விட்டது..
அய்..!! விருதாஆ.........!!!!
உங்கள் அன்புக்கு நன்றி தோழி
விருது கொடுத்த ஆளுக்கே திருப்பி கொடுத்திட்டீங்களே...ஹா..ஹா..
நன்றி பாலாசி..
நன்றி கண்ணா..
மிக்க நன்றி திவ்யா அக்கா....
அக்காவா? இது நியாயமா நண்பா?
//திவ்யாஹரி said...
அக்காவா? இது நியாயமா நண்பா?//
அதானே....மரியாதையா திவ்யா தங்கச்சின்னு சொல்லி 100 தடவை இம்போசிஷன் எழுதுங்க...
:)))
மிக்க மகிழ்ச்சி,
இதோ, எடுத்து கொண்டேன்
நன்றி திவ்யாஹரி.
வாழ்த்துக்கள் திவ்யா......
வாழ்த்துக்கள் சகோதரி
விஜய்
பெரும் மகிழ்ச்சி,
இதோ,எடுத்து கொண்டேன்
நன்றி தோழி
ஹஹஹா.. சொல்லலாம்தான் ஆனா பாலாசி பாவம் விட்டுடுங்க கண்ணா..
நன்றி சைவகொத்துப்பரோட்டா..
வாங்க அஹமது..
வாங்க விஜய்..
நன்றி மகாராஜன்..
விருது பெற்ற உங்களுக்கு நல்வாழ்த்துகள்..
யாம் பெற்ற இன்பம் எல்லாரும் பெறனும்னு விருது கொடுத்த உங்க அன்புக்கு நன்றி திவ்யா (அக்கா/தங்கச்சி/அண்ணி etc)....!
அன்புக்கு நன்றி சகோதரி :)
:) :) :) :) :)
வாழ்த்துக்கள் தோழி...உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்!
ம்ம் கவருமெண்ட் விருது மாதிரியே ஆயிடுச்சு,,,
பத்மா அவர்கள் இந்த விருதை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள்.
விருது பெற்றதுக்கும் விருதுகளை பகிர்ந்தளித்தற்கும் என் வாழ்த்துகள்.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ...!
நன்றி......நன்றி......நன்றி....
நன்றி திவ்யாஹரி.
விருது பெற்றதற்கும்....
பெற்ற விருதை எல்லாருக்கும் கொடுத்து சந்தோசப்பட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்....
Congratulations!!!!
Best wishes to everyone, who receives the award from Dhivya.
//அப்புறம் எனக்கு விருது கொடுத்த நண்பர் ஜெய்லானிக்கும்..
இவர் எனக்கு கொடுத்ததற்காக இல்லைங்க.. இவரின் பதிவுகளுக்காக//
நான் நம்பிட்டேன்...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!!!!! எனக்கு தந்ததுக்கு மிக்க நன்றி...>>
மிக்க நன்றி திவ்யா...
பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க திவ்யா..உண்மையிலேயே பதினாறு பேருக்குத்தான் கொடுத்து இருக்கீங்க உங்க அன்பு உளத்துக்கும் என்னையும் இணைத்துக் கொண்டமைக்கும் நன்றி மா..நாளை எடுத்துக்குறேன் இதை
// அக்காவா? இது நியாயமா நண்பா? //
ஓ அக்கா இல்லிங்களா ! சரிங்க பாட்டி.
விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி திவ்யாஹரி. இந்த ஆண்டின் முதல் விருதினை அளித்தமைக்கு மிகவும் நன்றி.
தாங்கள் முதல் விருதினை பெற்றமைக்கும் எனது வாழ்த்துக்கள்.
விருதுக்கு நன்றி திவ்யா..
அடுத்து சங்கத்தின் முலம் ஒரு அவார்ட் குடுக்குறோம் .. அதையும் 100 பேருக்கு குடுங்க ..
viruthu petratharkkum... matravarkalukku koduththathargum vazhththukkal.
வாழ்த்துகளும் நன்றிகளும் திவ்யா... ;)
விருதுகள் பெற்ற அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள், வாழ்த்துகள்....
இந்த விருதை இது வரை எழுதியதற்காக நினைக்காமல் இனி மேல் எழுதப் போவதற்காக என்று நினையுங்கள்.. தமிழ் சிறக்கும்..
நன்றி..
ஜெய்லானியிடம் இருந்து விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் திவ்யா....
பெற்ற விருதை பகிர்ந்தளித்த பாங்கு என்னை கவர்ந்தது... தங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
narppukkaaddukkul naanum oru manamkoththi paravaiyaai KPERIYASAMY
Post a Comment