கறுப்பு அழகில்லை ருசி...காந்தலை சாப்பிட முடியாது அழகு என்று எடுத்துக் கொள்ளலாமா? கருப்புன்னா ஒரு ருசி சிகப்புன்னா ஒரு ருசி வருமா?. நிறைய கேள்வி வருதுங்க....!
நன்றி வெற்றி.. நன்றி சரவணன்.. //பாலாசி said.. ஏங்க சூர்யா உங்களுக்கு கருப்பா???// கருப்புன்னு தான் அவர் அறிமுகமான போது படிச்சேன் நண்பா.. நன்றி கண்ணா.. நன்றி நிகே.. நன்றி ரொமெஒ.. நன்றி சித்ரா.. நன்றி ஸ்ரீ ராம்.. கேள்வி வருதா.. வரட்டும்.. வரட்டும்.. நன்றி சங்கவி.. நன்றி புலவரே.. ஆமாம் புலவரே.. சரி பண்ணிட்டேன்.. என்ன கேள்வி கேட்பாங்கன்னு யோசிக்கவே நேரம் சரியா இருக்கு.. இப்பவே கண்ணா கட்டுதே.. நன்றி நாய்குட்டி மனசு.. நன்றி தமிழரசி.. நிறமும் தான்.. நன்றி அகநாழிகை.. வரும்.. ஆனா வராது.. நன்றி ஜமால்.. நன்றி அண்ணா.. முத்த அளவு பொறுத்து தான் கவிதை வருமா?? //சரவணன் said.. என்னங்க படத்த மாத்தீட்டீங்க.// இல்லைனா சூர்யா கருப்பான்னு கேட்டே பின்னூட்டம் வரும் அதான் நண்பா.. நன்றி பாண்டி.. கூட்டு சேர்ந்து கலாய்க்கிறீங்க.. நடத்துங்க.. நன்றி வசந்த்.. நன்றி குமார்.. நன்றி சைவக்கொத்துப்பரோட்டா.. நன்றி கருணாகரசு.. நன்றி தாரபுரத்தான்.. நன்றி கமலேஷ்.. ஆமாங்க..
34 comments:
ஆஆஆவ்வ்வ்வ்வ்..நல்லா இருக்கு.. :))
ஒரு சந்தேகம்..கவிதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்..
karumpu inikkuthu. kavithai manakkuthu. vaalththukkal
ஏங்க சூர்யா உங்களுக்கு கருப்பா???
கவிதை அழகு....
//க.பாலாசி said...
ஏங்க சூர்யா உங்களுக்கு கருப்பா???//
அதானே.....................
சூர்யா & ஜோ படமே அழகு கவிதை.......
கவிதை அழகு
சூர்யா கருப்பா??
ரைட் புரிஞ்சிடுச்சு
யாருக்காகவோ எழுதிய கவிதை நல்லா இருக்கு.
"யாரோ..யாருக்காகவோ..."
இது என்ன 'டிஸ்கி'யா?
கறுப்பு அழகில்லை ருசி...காந்தலை சாப்பிட முடியாது அழகு என்று எடுத்துக் கொள்ளலாமா?
கருப்புன்னா ஒரு ருசி சிகப்புன்னா ஒரு ருசி வருமா?.
நிறைய கேள்வி வருதுங்க....!
ஏனுங்கோ...
கவிதையும், கருபப்பும் அழகு...
படத்திற்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்....
திவ்ய அது கறுப்ப இல்ல கருப்பா? எழுத்துப்பிழை என நினைக்கிறேன்...நல்லா இருக்கு
யாரோ யாருக்காகவோ எழுதுற கவிதை ருசியோ ருசி .
ருசி நிறமா? முத்தமா?
நல்லாயிருக்கு. ஏன் அதுக்கு மேல எழுத வரலையா?
ரொம்ப சின்னதாயிடுச்சு கவிதை.
ஏதோ ஒன்று தொக்கி நிற்பது போலவே உணர்கிறேன்
”ரொம்ப சின்னதாயிடுச்சு கவிதை.” ஒரு வேள சின்ன முத்தமா இருந்திருக்கும்
என்னங்க படத்த மாத்தீட்டீங்க.
//சின்னதாயிடுச்சு கவிதை.” ஒரு வேள சின்ன முத்தமா இருந்திருக்கும்//
ஹா ஹா ஹா , அண்ணாமலையாரே தூளா கீது !!
நல்ல கவித ,
சிவப்பதிகாரம்... ம்க்கும்...
கவிதை ருசியோ ருசி .
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.... கவிதை சிறுத்தாலும், இனிமை குறைய வில்லை.
நடத்துங்க... நடத்துங்க....
//காந்தலே ருசி//
இது புரியலேயே.
கருப்பும்...ம்..ம்..
ஒரு முடிவோட களத்துல இறங்கி இருக்கிற மாதிரி இருக்கு...நல்லா இருக்கு வாழ்த்துக்கள்....
//வெற்றி said..
கவிதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்..//
நீங்களே இப்படி கேட்கலாமா வெற்றி..
நன்றி வெற்றி..
நன்றி சரவணன்..
//பாலாசி said..
ஏங்க சூர்யா உங்களுக்கு கருப்பா???//
கருப்புன்னு தான் அவர் அறிமுகமான போது படிச்சேன் நண்பா..
நன்றி கண்ணா..
நன்றி நிகே..
நன்றி ரொமெஒ..
நன்றி சித்ரா..
நன்றி ஸ்ரீ ராம்.. கேள்வி வருதா.. வரட்டும்.. வரட்டும்..
நன்றி சங்கவி..
நன்றி புலவரே.. ஆமாம் புலவரே.. சரி பண்ணிட்டேன்.. என்ன கேள்வி கேட்பாங்கன்னு யோசிக்கவே நேரம் சரியா இருக்கு.. இப்பவே கண்ணா கட்டுதே..
நன்றி நாய்குட்டி மனசு..
நன்றி தமிழரசி.. நிறமும் தான்..
நன்றி அகநாழிகை.. வரும்.. ஆனா வராது..
நன்றி ஜமால்..
நன்றி அண்ணா.. முத்த அளவு பொறுத்து தான் கவிதை வருமா??
//சரவணன் said.. என்னங்க படத்த மாத்தீட்டீங்க.// இல்லைனா சூர்யா கருப்பான்னு கேட்டே பின்னூட்டம் வரும் அதான் நண்பா..
நன்றி பாண்டி.. கூட்டு சேர்ந்து கலாய்க்கிறீங்க.. நடத்துங்க..
நன்றி வசந்த்..
நன்றி குமார்..
நன்றி சைவக்கொத்துப்பரோட்டா..
நன்றி கருணாகரசு..
நன்றி தாரபுரத்தான்..
நன்றி கமலேஷ்.. ஆமாங்க..
இது அனுபவக் கவிதையா ?. அருமை !
யாரோ....யாருக்காகவோ எழுதிய கவிதை அருமை... அதிலும் இந்த வரிகள்...
//கருப்பும்
ருசி தானென்று
உணர்ந்தேன்..
உன்னை
முத்தமிட்ட பின்!!.. //
காந்தலும் ருசியே என்று உணர்ந்தேன் நீ தந்த அந்த தீய்ந்த தோசையை சுவைத்த போது...!!
kavithai nalla irukkunga.by the by,thanks for coming to my blog,friend. :)
உண்மைதாங்க.. கறுப்புல இருக்கிற அந்த feel.. வேற எதுலையும் கிடைக்காது..
எனக்கும் கறுப்பு ரொம்ப பிடிக்கும்
thank u illuminati..
நன்றி கவிதை காதலன் நண்பா..
நன்றி வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்..
நன்றி கோபி..
எங்கனயோ கொஞ்சம் இடிக்கிறாப்புல இருக்கே.
காந்தலும் கருப்பும் ஒன்றுதானே. கருகிப் போனதுதானே காந்தல். இல்லை வேற எதாது அர்த்தம் இருக்கா?. எனக்குப் புரியவில்லை.
நன்றி திவ்யாஹரி.
இந்த கவிதையை என் மனைவிகிட்ட படித்து காட்டினேன்... அவுங்க ரொம்ப ரசிச்சாங்க..
நன்றி திவ்யா...
நம்ம கலரை பத்தியும் பெருமையா எழுதினி்ங்க இல்லை... அதுக்கு கோடி நன்றி..
Post a Comment