Thursday, February 18, 2010

யாரோ.. யாருக்காகவோ..


கருப்பே அழகு

காந்தலே ருசி

என்றுதானிருந்தேன்;

கருப்பும்

ருசி தானென்று

உணர்ந்தேன்..

உன்னை

முத்தமிட்ட பின்!!..

34 comments:

வெற்றி said...

ஆஆஆவ்வ்வ்வ்வ்..நல்லா இருக்கு.. :))

ஒரு சந்தேகம்..கவிதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்..

மதுரை சரவணன் said...

karumpu inikkuthu. kavithai manakkuthu. vaalththukkal

க.பாலாசி said...

ஏங்க சூர்யா உங்களுக்கு கருப்பா???

கவிதை அழகு....

கண்ணா.. said...

//க.பாலாசி said...
ஏங்க சூர்யா உங்களுக்கு கருப்பா???//

அதானே.....................

சூர்யா & ஜோ படமே அழகு கவிதை.......

நினைவுகளுடன் -நிகே- said...

கவிதை அழகு
சூர்யா கருப்பா??

Romeoboy said...

ரைட் புரிஞ்சிடுச்சு

Chitra said...

யாருக்காகவோ எழுதிய கவிதை நல்லா இருக்கு.

ஸ்ரீராம். said...

"யாரோ..யாருக்காகவோ..."

இது என்ன 'டிஸ்கி'யா?

கறுப்பு அழகில்லை ருசி...காந்தலை சாப்பிட முடியாது அழகு என்று எடுத்துக் கொள்ளலாமா?
கருப்புன்னா ஒரு ருசி சிகப்புன்னா ஒரு ருசி வருமா?.
நிறைய கேள்வி வருதுங்க....!

sathishsangkavi.blogspot.com said...

ஏனுங்கோ...

கவிதையும், கருபப்பும் அழகு...

படத்திற்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்....

புலவன் புலிகேசி said...

திவ்ய அது கறுப்ப இல்ல கருப்பா? எழுத்துப்பிழை என நினைக்கிறேன்...நல்லா இருக்கு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

யாரோ யாருக்காகவோ எழுதுற கவிதை ருசியோ ருசி .

Anonymous said...

ருசி நிறமா? முத்தமா?

அகநாழிகை said...

நல்லாயிருக்கு. ஏன் அதுக்கு மேல எழுத வரலையா?
ரொம்ப சின்னதாயிடுச்சு கவிதை.

நட்புடன் ஜமால் said...

ஏதோ ஒன்று தொக்கி நிற்பது போலவே உணர்கிறேன்

அண்ணாமலையான் said...

”ரொம்ப சின்னதாயிடுச்சு கவிதை.” ஒரு வேள சின்ன முத்தமா இருந்திருக்கும்

செ.சரவணக்குமார் said...

என்னங்க படத்த மாத்தீட்டீங்க.

டவுசர் பாண்டி said...

//சின்னதாயிடுச்சு கவிதை.” ஒரு வேள சின்ன முத்தமா இருந்திருக்கும்//

ஹா ஹா ஹா , அண்ணாமலையாரே தூளா கீது !!

நல்ல கவித ,

ப்ரியமுடன் வசந்த் said...

சிவப்பதிகாரம்... ம்க்கும்...

'பரிவை' சே.குமார் said...

கவிதை ருசியோ ருசி .

சைவகொத்துப்பரோட்டா said...

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.... கவிதை சிறுத்தாலும், இனிமை குறைய வில்லை.

அன்புடன் நான் said...

நடத்துங்க... நடத்துங்க....

//காந்தலே ருசி//
இது புரியலேயே.

தாராபுரத்தான் said...

கருப்பும்...ம்..ம்..

கமலேஷ் said...

ஒரு முடிவோட களத்துல இறங்கி இருக்கிற மாதிரி இருக்கு...நல்லா இருக்கு வாழ்த்துக்கள்....

திவ்யாஹரி said...

//வெற்றி said..
கவிதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்..//

நீங்களே இப்படி கேட்கலாமா வெற்றி..

திவ்யாஹரி said...

நன்றி வெற்றி..
நன்றி சரவணன்..
//பாலாசி said..
ஏங்க சூர்யா உங்களுக்கு கருப்பா???//
கருப்புன்னு தான் அவர் அறிமுகமான போது படிச்சேன் நண்பா..
நன்றி கண்ணா..
நன்றி நிகே..
நன்றி ரொமெஒ..
நன்றி சித்ரா..
நன்றி ஸ்ரீ ராம்.. கேள்வி வருதா.. வரட்டும்.. வரட்டும்..
நன்றி சங்கவி..
நன்றி புலவரே.. ஆமாம் புலவரே.. சரி பண்ணிட்டேன்.. என்ன கேள்வி கேட்பாங்கன்னு யோசிக்கவே நேரம் சரியா இருக்கு.. இப்பவே கண்ணா கட்டுதே..
நன்றி நாய்குட்டி மனசு..
நன்றி தமிழரசி.. நிறமும் தான்..
நன்றி அகநாழிகை.. வரும்.. ஆனா வராது..
நன்றி ஜமால்..
நன்றி அண்ணா.. முத்த அளவு பொறுத்து தான் கவிதை வருமா??
//சரவணன் said.. என்னங்க படத்த மாத்தீட்டீங்க.// இல்லைனா சூர்யா கருப்பான்னு கேட்டே பின்னூட்டம் வரும் அதான் நண்பா..
நன்றி பாண்டி.. கூட்டு சேர்ந்து கலாய்க்கிறீங்க.. நடத்துங்க..
நன்றி வசந்த்..
நன்றி குமார்..
நன்றி சைவக்கொத்துப்பரோட்டா..
நன்றி கருணாகரசு..
நன்றி தாரபுரத்தான்..
நன்றி கமலேஷ்.. ஆமாங்க..

பனித்துளி சங்கர் said...

இது அனுபவக் கவிதையா ?. அருமை !

R.Gopi said...

யாரோ....யாருக்காகவோ எழுதிய கவிதை அருமை... அதிலும் இந்த வரிகள்...

//கருப்பும்

ருசி தானென்று

உணர்ந்தேன்..

உன்னை

முத்தமிட்ட பின்!!.. //

காந்தலும் ருசியே என்று உணர்ந்தேன் நீ தந்த அந்த தீய்ந்த தோசையை சுவைத்த போது...!!

ILLUMINATI said...

kavithai nalla irukkunga.by the by,thanks for coming to my blog,friend. :)

ஆர்வா said...

உண்மைதாங்க.. கறுப்புல இருக்கிற அந்த feel.. வேற எதுலையும் கிடைக்காது..
எனக்கும் கறுப்பு ரொம்ப பிடிக்கும்

திவ்யாஹரி said...

thank u illuminati..
நன்றி கவிதை காதலன் நண்பா..

திவ்யாஹரி said...

நன்றி வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்..
நன்றி கோபி..

பித்தனின் வாக்கு said...

எங்கனயோ கொஞ்சம் இடிக்கிறாப்புல இருக்கே.

காந்தலும் கருப்பும் ஒன்றுதானே. கருகிப் போனதுதானே காந்தல். இல்லை வேற எதாது அர்த்தம் இருக்கா?. எனக்குப் புரியவில்லை.

நன்றி திவ்யாஹரி.

Jackiesekar said...

இந்த கவிதையை என் மனைவிகிட்ட படித்து காட்டினேன்... அவுங்க ரொம்ப ரசிச்சாங்க..

நன்றி திவ்யா...

Jackiesekar said...

நம்ம கலரை பத்தியும் பெருமையா எழுதினி்ங்க இல்லை... அதுக்கு கோடி நன்றி..

Post a Comment