Tuesday, March 9, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்..(தொடர்பதிவு)

என்னை தொடர் பதிவுக்கு அழைத்த "வெள்ளி நிலா" நண்பருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
எனக்கு பிடித்த பெண்களில் பத்து உலகளாவிய பெண்களை தேர்ந்தெடுத்துள்ளேன் :-

அன்னை தெரசா

M.S.
சுப்புலட்சுமி

ஜான்சி
ராணி லக்ஷ்மி பாய்

டயானா

ஹெலன் கெல்லர்

கிரண்
பேடி

சாந்தா தனஞ்செயன்

அருந்ததி
ராய்

இந்திரா
காந்தி

பி.டி.உஷா..

இந்த தொடர்பதிவை தொடர நான் அழைக்கும் நண்பர்கள் :-

சித்ரா
தேனம்மை லக்ஷ்மணன்
ப்ரியமுடன் வசந்த்
சைவகொத்துபரோட்டா
ஸ்ரீராம்
பித்தனின் வாக்கு அண்ணா..
சங்கர் அண்ணா..
அண்ணாமலையான் அண்ணா..

நிபந்தனைகள்
:-

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

22 comments:

சிவாஜி சங்கர் said...

10/10..

நட்புடன் ஜமால் said...

எதுனா சிறு குறிப்பும் எழுதியிருக்கலாம்

-------------

ஏதோ என்னால முட்ஞ்சது ;)

சைவகொத்துப்பரோட்டா said...

சிறந்த பெண்மணிகள்தான், அடியேனையும் மைதானத்தில் இறக்கி விட்டதற்கு நன்றி :))

ஸ்ரீராம். said...

லிஸ்ட் போட்டாச்சா?...சரிதான்...

S Maharajan said...

சிறந்த பெண்மணிகள்

ஹெலன் கெல்லர்

இது யாரு தோழி!
இவங்க எந்த துறையில் பேமஸ்......

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தேர்ந்தெடுத்த பத்து பெண்களும் பத்து முத்துக்கள்

பொன் மாலை பொழுது said...

இது ரொம்ப அக்குறும்பால்ல
இருக்கு. ஒரு .....ஒரே ...ஒரு ....சினிமாக்காரி பேரு கூடவா
தெரியாம பூடிச்சு ? நம்ம நமீதா பேபி ய கூடவா புடிக்காது?
இது ரொம்பதா ஓவரு ........................இதுவே நம்ம டவுசரு னா
ரம்பா வ முதல்ல போட்டு வச்சிருக்கும்... இல்ல பாண்டி ????.

பனித்துளி சங்கர் said...

சிறந்த பெண்மணிகள்தான்,பகிர்வுக்கு நன்றி .

Romeoboy said...

Right Good selection

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@சைவகொத்துப்பரோட்டா said...

சிறந்த பெண்மணிகள்தான், அடியேனையும் மைதானத்தில் இறக்கி விட்டதற்கு நன்றி :))
//
பின்னி பெடலெடுங்க பாஸ்...

Chitra said...

super list....

அரங்கப்பெருமாள் said...

”வெள்ளி நிலா “ வைக்கேட்ட அதே கேள்வி. ஏன் பிடிக்கும் என்று சிறு குறிப்பு இருந்தால்...

எல் கே said...

//ஹெலன் கெல்லர்//

the lady who invented braily system which help to read the books for those who does not have ability to see the world

thiyaa said...

நல்ல பதிவு வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹெலன் கெல்லர்//

அதார்ர்ர்ர்ர்ரு.......?


//சாந்தா தனஞ்செயன்//

இதார்ர்ர்ர்ர்ரு......?

//இந்த தொடர்பதிவை தொடர நான் அழைக்கும் நண்பர்கள் :-

சித்ரா
தேனம்மை லக்ஷ்மணன்
ப்ரியமுடன் வசந்த்
சைவகொத்துபரோட்டா
ஸ்ரீராம்
பித்தனின் வாக்கு அண்ணா..
சங்கர் அண்ணா..
அண்ணாமலையான் அண்ணா..//

ஆமா நீங்க யார்ர்ர்ர்ர்ரு....?

பித்தனின் வாக்கு said...

ஆகா திவ்யா மறுபடியுமா. சரி தங்கை சொன்னா வேற என்ன வேலை. தொடரைப் போட வேண்டியதுதான. அடுத்த வாரம் போடுகின்றேன். இப்ப நீங்க நம்ம பிளாக் பக்கம் வந்து சிரித்து விட்டுப் போங்கள். நன்றி.

Chitra said...

http://konjamvettipechu.blogspot.com/2010/03/blog-post_10.html

Divya madam, padhivu pottutten. padichchittu sollunga. udhaikkaatheenga.

கண்ணா.. said...

அட ஆமாங்க... கொஞ்சம் விளக்கம் சொல்லி போட்ருக்கலாம்.. எனக்கு கொஞ்சம் பேரு யாருன்னே தெரியல...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thenammai Lakshmanan said...

நல்ல செலெக்க்ஷன் திவ்யா ஹரி நாளைக்கு எழுதிடுறேன்

Paleo God said...

ஆஹா சாரிம்மா.. இப்பதான் பார்க்கறேன்.. ஒக்கே டன்..:)

கவி அழகன் said...

நல்ல தெரிவு அன்ன உங்க அம்மாவை விடுடின்களே எல்லாருக்கும் அம்மா தான் முதல் பெண்மணி

தாராபுரத்தான் said...

வழக்க்ம் போல....

Post a Comment